லடாக் பயணத்திற்கு தனது கதாநாயகியுடன் பைக் ரைட் செய்த அஜித்குமார்..! அந்த நடிகை யார் என்று தெரியுமா…!
தமிழ் சினிமாவில் பல ஹீரோக்கள் இருக்கிறார்கள் ஆனால் அனைவருமே மக்கள் மனதில் இடம் பிடித்திருப்பார்கள் என்று சொல்ல முடியாது. ஆனால் திரை உலகில் கால் எடுத்து வைத்ததிலிருந்து தற்போது வரை மக்கள் மத்தியில் நீங்காத இடம் பிடித்து வருபவர் அஜித் குமார்.
அஜித் குமாருக்கு அவரது ரசிகர்கள் வைத்த பெயர்தான் தலை. அஜித் குமாருக்கு பல ரசிகர்கள் கூட்டம் இருக்கின்றது. இவரது ஒவ்வொரு படத்திற்கும் பல ரசிகர்கள் இருக்கிறார்கள் என்று சொல்லவே தேவையில்லை அனைவருக்குமே தெரியும்.
தல அஜித் குமார் நடிப்பது மட்டுமல்லாமல் பைக் ரேசர் பைக் ரைடரும் கூட. இந்த மாதிரி பல அஜித்குமாரை சொல்லிக் கொண்டே போகலாம். சமீபத்தில் அஜித் குமார் நடித்த வலிமை படம் மிக பிரம்மாண்டமாக அவரது ரசிகர்கலாள் கொண்டாடப்பட்டிருந்தது.
தற்பொழுது வலிமைப்படுத்தி இயக்குனர் விக்னேஷ் குமார் இயக்கத்தில் அஜித் குமார் நடிப்பில் ஏகே 61 படப்பிடிப்பு சென்னையில் முடிந்துள்ளது. மேலும் இந்த படத்தில் அஜித் குமாருக்கு இரட்டை வேடம் என்று தகவல்கள் வெளியாகி இருந்தது. இதனை தொடர்ந்து ஏகே 62 எங்களால் விக்னேஷ் குமார் இயக்கத்தில் அஜித் குமார் நடிக்கப்போவதாக இருக்கிறார்.
இதனை தொடர்ந்து திருச்சியில் துப்பாக்கி சூடு போட்டியில் அஜித் குமார் பல பதக்கங்களை வென்று இருந்தார் இதை சோசியல் மீடியாவில் வெகு வாயிலாக பரவிக் கொண்டிருந்தது இதனை தொடர்ந்து தற்பொழுது அஜித் குமார் லடாக் பயணம் சென்று இருந்தார் அப்பொழுது அவருடன் சேர்ந்து முன்னணி நடிகையும் அவருடன் கரடு முரடான பாதையில் இருவரும் பைக்கில் சென்ற வீடியோ மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வரலாகி வந்து கொண்டிருக்கிறது.