எனக்கும் ராமராஜனுக்கும் தொடர்பா…?? மனம் திறந்த விக்ரம் பட நடிகை…!! அடக்கடவுளே இவர் தமிழக மக்களின் பிடித்தமான கதாநாயகி ஆச்சே…!!

Cinema Entertainment Movie Music

எனக்கும் ராமராஜனுக்கும் தொடர்பா…?? மனம் திறந்த விக்ரம் பட நடிகை…!! அடக்கடவுளே இவர் தமிழக மக்களின் பிடித்தமான கதாநாயகி ஆச்சே…!!

 

தமிழ் சினிமாவை பொறுத்தவரையில் எப்பொழுதும் ஆளுகை செய்வது இரண்டு நடிகர்களாகத்தான் இருக்கும் அதாவது அது காலகட்டத்திற்கு ஏற்றவாறு மாறிக்கொண்டே வரும் இரண்டு நடிகர் என்றால் அவர்கள் தான் முக்கியமான இடத்தில் இருப்பார்கள் அதன் பின்பு மற்ற நடிகர் இருப்பார்கள் அந்த வகையில் அந்த காலம் குறிப்பிட்டு கூற வேண்டும் என்றால் எம்ஜிஆர் சிவாஜி இவர்கள் இருவரையும் கூறலாம்.

அதற்கு அடுத்தபடியாக ரஜினி கமல் விஜய் அஜித் சிம்பு தனுஷ் விஜய் சேதுபதி சிவகார்த்திகேயன் நான் இப்படி வந்திருந்தாலும் ஒரு சில நடிகர்கள் தவிர்க்க முடியாத இடத்தை பிடித்து வைத்திருப்பார்கள் அந்த வகையில் என்பது 90களில் அனைவரின் தன் வசத்தில் வைத்திருந்த இரண்டு நடிகைகள் யார் என்றால் ரஜினிகாந்த் மற்றும் கமலஹாசன் இவர்கள் இருவருமே அப்பொழுது தமிழ் சினிமாவின் முக்கிய பங்காக இருந்தார்கள்.

 

இப்படி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் கமலஹாசன் இருக்கும் பொழுதும் இவர்கள் திரைப்படத்தை ஓரம் கட்டும் அளவிற்கு ஒரு திரைப்படம் வருகிறது என்றால் அந்த திரைப்படத்தின் நடிகர் வேற யாரும் இல்லை ராமராஜன் அவர்கள் சூப்பர் ஸ்டார் ஸ்டைலில் முன்னேறி போனாலும் கமலஹாசன் நடனம் நடிப்பு என ஒரு பக்கம் இருந்தாலும் வெறும் டவுசர் மட்டும் போட்டுக் கொண்டு அந்த திரைப்படத்தை 100 நாட்கள் ஓட வைத்த பெருமை நடிகர் ராமராஜனுக்கு உண்டு.

நாம் இதுவரையில் எந்த ஒரு நடிகரின் திரைப்படமும் ஒரு வருடம் திரையரங்கில் ஓடுனது இல்லை ஆனால் ராமராஜன் அவர்களின் திரைப்படம் மட்டும் ஒரு வருடம் ஓடி இருக்கிறது அந்த திரைப்படம் கங்கை அமரன் அவர்கள் இயக்கத்தில் வெளிவந்த கரகாட்டக்காரன் என்ற திரைப்படம் தான். இப்படி இருக்க நடிகர் ராமராஜன் அவர்கள் தன்னுடன் நீண்ட நாட்களாக நடித்த நளினி அவர்களே காதல் திருமணம் செய்து கொண்டார்.

 

அதன் பின்பு நடிகர் ராமராஜன் நிறைய திரைப்படங்களில் நடித்த ஒரு காலகட்டத்திற்கு மேல் அதாவது 2000 ஆம் வருடம் சீறிவரும் காளை என்ற திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் பொழுது நளினி மற்றும் ராமராஜன் அவர்கள் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருக்கிறது அப்போது இவர்கள் விவாகரத்து பற்றி பேசும் பொழுது. அப்பொழுது ராமராஜன் அவர்களுடன் நடித்த அபிதா என்ற நடிகையோடு ராமராஜனை தவறாக ஒரு சில வதந்திகள் வந்திருக்கிறது.

அந்த அபிதா வேறு யாரும் இல்லை பாலா இயக்கத்தில் நடிகர் விக்ரம் அவர்கள் நடிப்பில் வெளிவந்த சேது திரைப்படத்தின் கதாநாயகிதான் இந்த திரைப்படத்தில் இவரது பெயர் அபித்த குஜலாம்பாள் இவர் அதன் பின்பு தமிழ் சினிமாவில் மிக முக்கியமான நடிகையாக வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது ஆனால் அவ்வாறு இல்லை அதன் பின்பு இவர் நடித்த ஒரு சில திரைப்படங்கள் வெற்றி பெறவில்லை இதனால் இவர் சீரியல் பக்கம் திரும்பினார்.

 

இப்படி இருக்க சீறிவரும் காளை படத்தில் ராமராஜன் நடித்த பொழுது சமூக வலைதளத்தில் இவரைப் பற்றி தவறான கருத்துக்கள் வெளிவந்தன அதைப்பற்றி நடிகை தற்பொழுது ஒரு பேட்டியில் கூறுகையில் தான் ராமராஜன் அவர்களிடம் சரியாக பேசுவது கூட இல்லை என்னுடைய காட்சி முடிந்த பிறகு நான் உடனடியாக என்னுடைய ஆராய்க்கு சென்று விடுவேன் என்று கூறியிருக்கிறார் ஆனால் அதே சமயம் இவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருப்பது எனக்கு தெரியாது என்று கூறியிருக்கிறார்.

அந்த சமயத்தில் நடிகை அபிதா அவர்கள் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்த பொழுது திருமதி செல்வம் என்ற தொலைக்காட்சி தொடர் வரவும் அதில் கவனம் செலுத்த ஆரம்பித்து விட்டேன் என்று நடிகை அபிதா அவர்கள் கூறியிருந்தார் ஆனால் எனக்கும் ராமராஜனுக்கும் அப்படி ஒரு எந்த ஒரு தொடர்பும் கிடையாது என்றும் திட்டவட்டமாக கூறிவிட்டார் நடிகை அபிதா.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *