கருப்பா இருக்கிறவங்க வெள்ளையா காட்டிக்க நினைத்தால் தான் இந்த எண்ணங்கள் தோன்றும்…!! லெஜெண்ட் சரவணனுக்கு அட்வைஸ் செய்த பிரபல இயக்குனர்…!!

Cinema Entertainment Movie Music

லெஜெண்ட் சரவணனுக்கு அட்வைஸ் செய்த இயக்குனர். கருப்பா இருக்கிறவங்க வெள்ளையா காட்டிக்க நினைத்தால் தான் இந்த எண்ணங்கள் தோன்றும்

 

தமிழ் சினிமாவில் எவ்வளவு புதுமுக நடிகர்கள் நாளுக்கு நாள் புதிது புதிதாக வந்து கொண்டிருக்கிறார்கள் ஆனால் அதில் வெற்றி பெறுபவர்கள் மட்டுமே சினிமாவில் நிலைத்து நிற்க முடியும் அந்த வகையில் நிறைய நடிகர்கள் வந்தாலும் ஒரு சிலர் மட்டுமே அவர்கள் திரை பயணத்தை தொடர்கிறார்கள் அந்த வகையில் நடிகர் விஜய் சேதுபதி சிவகார்த்திகேயன் அவர்கள் படிப்படியாக வந்து தற்போது முன்னணி நடிகர்களாக இருக்கிறார்கள்.

 

அதற்கு அடுத்தபடியாக அதாவது சினிமா துறையில் சம்பந்தமில்லாமல் வியாபார துறையில் தனக்கென ஒரு தனி ஆதிக்கம் செலுத்தி வந்த சரவணா ஸ்டோர் தி லெஜன்ட் அருள் அண்ணாச்சி அவர்கள் முதலில் தொழில் துறையில் மிகப்பெரிய வல்லுனராக திகழ்ந்து வந்த இவர் அவரது கடைவீரம் விளம்பர வீடியோக்களில் அவரே நடிக்க ஆரம்பித்தார் அது மட்டுமல்லாமல் அவர் பல முன்னணி நடிகைகளுடன் அந்த விளம்பரத்தில் நடித்திருக்கிறார்.

 

ஆம் குறிப்பாக ஹன்சிகா மோத்வானி மற்றும் தமன்னா ஆகியோர் சரவணன் அவர்களுடன் விளம்பரங்களில் நடித்திருக்கிறார்கள் தன் கடைக்கு தானே விளம்பரம் செய்யும் லெஜென் சரவணா ஸ்டோர் அவர்கள் திரைப்படத்தில் நடிப்பதற்கு முன்பாகவே மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார் அதாவது தன்னுடைய வயது மற்றும் தோற்றத்தை குறைவாக எண்ணாமல் அதனை பிரசாக மாற்றி விளம்பரங்கள் தானே நடிக்க முன்வந்து நடித்தார்.

 

அதற்கு அடுத்தபடியாக லெஜென் சரவணன் அவர்கள் தனது வயது 50 கடந்தாலும் சினிமாவில் ஆர்வத்தோடு நடிக்க முன்வந்தார் அது மட்டுமல்லாமல் அவர் அதிக பொருள் செலவு திரைப்படத்தில் நடித்தார் இந்த திரைப்படத்தில் பணியாற்றி அனைவருமே அதிக சம்பளம் பெற்றவர்களாக தான் இருந்தார்கள் குறிப்பாக புதுமுக நடிகை பிரபு நாசர் தம்பி ராமையா நடிகர் விவேக் என பலர் திரைப்படத்தில் நடித்தார்கள் அதற்கு அடுத்தபடியாக ஹாரிஸ் ஜெயராஜ் இந்த படத்தில் கம்பேக் கொடுத்தார்.

தற்பொழுது அடுத்த திரைப்படத்தில் நடிக்க தயாராக இருக்கும் லெஜென் சரவணன் அவர்கள் இந்த திரைப்படம் ஓ டி டி தளத்தில் அதிகப்படியான பணத்தை பெற்றதாக ஒரு சிலர் கூறுகிறார்கள் அது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை இப்படி இருக்க பிரபல இயக்குனர் அதாவது மூடர் கூடம் திரைப்படம் இயக்கி நடித்த நவீன் அவர்கள் அண்ணாச்சி அவர்கள் தன்னுடைய ஒரிஜினல் கலரில் நடிக்காமல் கலராக காட்ட நினைத்து இருக்கிறார்.

கருப்பாக இருக்கிற நாம் இப்படி நிறத்தை மாற்ற நினைத்தால் வெள்ளையாக இருப்பவர்கள் தாங்கள் ஒரு படி ஒஸ்தி என நினைப்பார்கள் என்று அவரது கருத்தை தெரிவித்து இருக்கிறார் இது எதற்காக என்றால் லெஜென் சரவணன் அவர்கள் தன்னுடைய புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்து ஒரு பதிவை போட்டிருந்தார் அதனால் அதற்கு நவீன் அவர்கள் இவரை தன்னுடைய கருத்தை தெரிவித்திருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *