அட இவர் வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து முடிப்பதில் வல்லவர் ஆச்சே. அற்புதமான கூட்டணி.
தமிழ் சினிமாவில் எவ்வளவு நடிகர்கள் இருந்தாலும் ஒரு சில நடிகர்களுக்கு என்று தனி இடம் இருக்கும் ஏனென்றால் அவர்களது வித்தியாசமான நடிப்பு அவர்களின் தனித்திறன் எப்பொழுதும் ரசிகர்களை நிர்வாக கவர்ந்திருக்கும் அந்த வகையில் நிறைய நடிகர்கள் இருக்கிறார்கள் குறிப்பாக செய்யான் விக்ரம் அவர்கள் தன் உடலை வருத்திக்கொண்டு நடிப்பார் அதேபோல் உடலை வெகுவாக ஏற்றுக் கொண்டு சிறப்பான கட்டுரையும் காட்டுவார் அதே போல் தான் தல அஜித் அவர்களும்.
அந்த வகையில் மேலும் நிறைய நடிகர்கள் இருக்கிறார்கள் அவர்களது தனி திறமையின் மூலம் ரசிகர்களை கவரும் திறன் கொண்டவர்களாக அதில் விஜய் சேதுபதி அவர்களை கூறலாம் கதைக்கு கதை வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து சிறந்த நடிப்பை வெளிக்காட்டக் கூடியவர் அந்த வகையில் ரசிகர்களால் வெகுவாக கவரப்பட்ட நடிகர் தான் நடிகர் ஜீவன் அவர்கள் இவர் முதன்முதலில் காக்க காக்க என்று திரைப்படத்தின் மூலமாக வில்லனாக அறிமுகமானார்.
அதன் பின்பு இவர் திருட்டுப் பயலே நான் அவன் இல்லை போன்ற நிறைய திரைப்படங்களில் தனது வித்தியாசமான நடிப்பின் மூலம் ரசிகர்களை வெகுவாக கவனம் தான் இவர் நடித்த திரைப்படங்கள் திரைக்கு வருகிறது என்றால் ரசிகர்கள் இவரது கதைக்கலாம் மற்றும் இவரது நடிப்பும் இருக்கும் அதை தேர்ந்தெடுத்த நடிப்பதில் சிறந்தவராக இருக்கிறார் இவர் 7 ஆண்டுகளுக்கு முன்பு நடித்த அந்த திரைப்படம் சரிவர ஓடாததால் சினிமா பக்கம் அடுத்து வரவில்லை.

தற்பொழுது ஜீவன் போன்று மற்றொரு அதிகாரி இருக்கிறார் என்றால் அவர் நடராஜ் சுப்பிரமணியம் அவர்களை கூறலாம் நகர சுப்பிரமணியம் அவர்கள் தனது வித்தியாசமான நடிப்பின் மூலமாக வெகுவான ரசிகர்களை கவர்ந்தது மட்டுமல்லாமல் இவர் சிறந்த ஒளிப்பதிவாளரும் கூட யூத் திரைப்படத்தின் மூலமாக தமிழ் திரை உலகில் அறிமுகமானார்.
அதற்கு அடுத்தபடியாக இவர் நாளை சக்கர வியூகம் போன்ற திரைப்படங்களில் நடித்தார் இந்த திரைப்படம் சிறந்த கதையாக இருந்தாலும் மக்கள் மனதில் அவ்வளவு வெற்றி பெற்ற திரைப்படமாக அமையவில்லை ஆனால் அதன் பிறகு மிளகாய் என்ற திரைப்படத்தில் நடித்தார் இந்த திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது குறைந்த செலவில் அதிக வருமானம் வெட்டிய திரைப்படமாக இருந்தது அதற்கு அடுத்தபடியாக இவர் நடித்த சதுரங்க வேட்டை எனும் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது.
இந்த திரைப்படத்தில் நடித்த பிறகு இவருடைய மதிப்பு அதிகமானது ரசிகர்கள் பட்டாளமும் அதிகமானது தற்பொழுது இவர் சிக்னேச்சர் என்ற திரைப்படத்தில் நடிக்கிறார் இந்த திரைப்படத்தில் இவருடன் இணைந்து ஜீவன் அவர்களும் நடிக்கிறார் இவர்கள் இருவர் கூட்டணியும் காண ரசிகர்கள் வெகுவாக காத்திருக்கிறார்கள் ஏனென்றால் ஏழாண்டுகளுக்கு பிறகு ஜீவன் நடிக்கிறார் அது மட்டும் இல்லாமல் நடராஜ் அவர்களுடன் நடிப்பதனால் மேலும் ரசிகர்களுக்கு ஆவலை தூண்டி இருக்கிறது இந்த திரைப்படம்.