6 ஆண்டுகளுக்கு பின்பு மீண்டும் நடிக்க வரும் கனவுக்கன்னி நடிகை…!! அடக்கடவுளே இவர் தனுசுடன் மாபெரும் வெற்றி திரைப்படத்தில் நடித்த நடிகை ஆச்சே…!! யார் அந்த நடிகை தெரியுமா…?

Cinema Entertainment Movie Music

அடக்கடவுளே இவர் தனுசுடன் மாபெரும் வெற்றி திரைப்படத்தில் நடித்த நடிகை ஆச்சே…!! யார் அந்த நடிகை தெரியுமா…?

 

சினிமா திரையுலகை பொருத்தவரையில் எப்பொழுதும் கதாநாயகர்கள் மட்டுமே அதிக ஆண்டுகள் கதாநாயகர்களாகவே நடிப்பார்கள் ஆனால் கதாநாயகன் அப்படி இருப்பதில்லை இதற்கு உதாரணம் யார் என்றால் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் அவர் நடிக்க ஆரம்பித்த காலத்தில் இருந்து தற்போது வரையிலும் கதாநாயகனாக தான் நடிக்கிறார்.

ஹலோ சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த நடிகைகள் தற்பொழுது பாட்டி வேடத்திலும் அம்மாவேடத்திலும் நடிக்கிறார்கள் அந்த அளவிற்கு அவர்களுக்கு வயதாகி விட்டது ஆனாலும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் தற்பொழுது வரையிலும் கதாநாயகனாகவே நடித்துக் கொண்டு தன்னுடைய ரசிகர்களையும் மற்றும் தமிழ் திரையுலகையும் தற்காத்து வருகிறார் அந்த அளவிற்கு அவரது நடிப்பும் அவர் மேல் ரசிகர்கள் வைத்த அன்பும் பெரிதாக இருக்கிறது.

 

இப்படி இருக்க நடிகைகள் அவ்வளவு நாட்கள் கதாநாயகிகளாக வலம் வருவதில்லை ஒரு கட்டத்திற்கு மேல் அக்கா அண்ணி அத்தை மாமியார் அம்மா பாட்டி போன்ற இடத்தில் நடிக்கிறார்கள் அதேபோல் 6 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நடிக்க வந்திருக்கும் நடிகை தான் நடிகை திவ்யா ஸ்பந்தனா. இவர் முதன் முதலில் நடிகர் சிம்பு அவர்கள் திரைப்படத்தில் நடித்த குத்து என்ற திரைப்படத்தின் மூலமாக தமிழ் திரையுலகத்திற்கு அறிமுகமானார்.

அதன் பின்பு நிறைய திரைப்படங்களில் நடித்தார் குத்து திரைப்படம் இவரது ரசிகர்களை அதிகப்படுத்தியது ஆனால் அந்த திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றிபெறவில்லை அதன் பின்பு கிரி என்ற திரைப்படத்தில் நடித்த திரைப்படம் நல்ல வரவேற்பு பெற்றது ஆக்ஷன் கிங் அர்ஜுன் அவர்களுடன் நடித்திருந்தார் இந்த திரைப்படம் பெருமளவில் வெற்றி பெற்றதால் இவருக்கு ரசிகர்கள் பட்டாளம் கொஞ்சம் அதிகமாக இருந்தது.

 

அதன்பின்பு இவர் நடிகர் தனுஷ் அவருடன் பொல்லாதவன் என்ற திரைப்படத்தில் நடித்தார் இந்த திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட்டானது இந்த திரைப்படத்திலிருந்து நடிகர் தனுஷ் அவர்களின் ரசிகர்கள் பட்டாளமும் அதிகமானது அதேபோல் திவ்யாஸ் வந்தனா இவர்களுக்கும் ரசிகர்கள் பட்டாளம் அதிகமானது பெருமளவில் இவருக்கு ரசிகர்கள் அதிகமான திரைப்படம் என்றால் அது பொல்லாதவன் திரைப்படம் தான்.

அதற்கடுத்தபடியாக இவர் நடிகர் சூர்யா அவர்களுடன் வாரணம் ஆயிரம் என்ற திரைப்படத்தில் நடித்தார் இந்த திரைப்படத்தில் வரும் ஒரு பாதிக்கு மேல் வந்திருந்தாலும் அந்த திரைப்படத்தின் முக்கிய பங்காக இருப்பார் அந்த திரைப்படத்தில் ஒரு பாடல் அனல் மேலே பனித்துளி என்ற பாடல் இருக்கும் அந்த பாடலில் மூலம் பல ரசிகர்களை சம்பாதித்தார் அந்த அளவிற்கு இவரது நடிப்பு தத்துரூபமாக இருக்கும் இப்படி இருக்க நடிகை ஒரு கட்டத்திற்கு மேல் அரசியலில் களமிறங்கினார்.

அரசியலில் ஒரு தேர்தலில் தோல்வியற்றவர் அதன் பின்பு அரசியல் பக்குவம் சினிமா பக்கமும் தலைகாட்டவில்லை தற்பொழுது ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சினிமாவில் நடிக்க வருவதாகவும் இவர் நடிக்கும் படத்தை இவரை தயாரிப்பதாகவும் சினிமா வட்டாரத்திற்குள் ஒரு தகவல் வெளியாகிக் கொண்டிருக்கிறது இதனை ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் நடிகை திவ்யா ஸ்பந்தனா மீண்டும் நடிக்க வருகிறாரா என்று.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *