தன்னைவிட 15 வயது பெரியவரை திருமணம் செய்த சீரியல் நடிகை மகாலட்சுமி…!! அடக்கடவுளே இந்த தயாரிப்பாளர் தான் இவரின் கணவரா…?? புகைப்படத்தை பார்த்து கிறங்கிப்பான ரசிகர்கள்…!!

Cinema Entertainment Movie Music

பிரபல தொகுப்பாளினி மகாலட்சுமி தன்னைவிட 15 வயது பெரியவரை திருமணம் செய்த சீரியல் நடிகை மகாலட்சுமி அடக்கடவுளே இந்த தயாரிப்பாளர் தான் இவரின் கணவரா…

சினிமா திரையுலகை பொருத்தவரையில் எப்பொழுதுமே கதாநாயகன் மற்றும் கதாநாயகிகளுக்கு மட்டுமே எப்பொழுதும் ரசிகர்கள் மத்தியில் மதிப்பு இருக்கும் ஆனால் தற்பொழுது எல்லாம் அப்படி இல்லை தற்பொழுது மட்டுமல்ல கிட்டத்தட்ட 15 ஆண்டுகளுக்கு முன்பே இந்த வழக்கம் மாறிவிட்டது சன் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபல தொகுப்பாளினி பெப்சி உமா என்பவருக்கு பல கோடி ரசிகர்கள் இருந்தார்கள்.

 

அந்த வகையில் எந்த அளவிற்கு சினிமா நடிகர் நடிகைகளை ரசிகரார்களோ அந்த அளவிற்கு சின்னத்திரை நடிகர் மற்றும் நடிகைகளையும் தற்பொழுது ரசிக்கிறார்கள் அந்த அளவிற்கு அவர்களது நடவடிக்கை அவர்கள் பண்ணும் நிகழ்ச்சியை அனைத்தும் புதுவிதமாக இருக்கிறது அந்த வகையில் சன் மியூசிக் தொலைக்காட்சியில் முதன் முதலில் தனது பயணத்தை தொடங்கியவர் தான் தொகுப்பாளரின் மகாலட்சுமி அவர்கள்.

மகாலட்சுமி அவர்கள் சன் மியூசிக் தொகுப்பாளியாக இருக்கும் பொழுது மிகவும் சிறந்த தொகுப்பாளர் என்ற பெயரை எடுத்தார் நீண்ட நாட்கள் அவர் அந்த தொலைக்காட்சியில் பணிபுரிந்தார் அதன் பின்பு இவருக்கு நிறைய வாய்ப்புகள் கிடைத்தது நிறைய சீரியல்களில் அடித்தார் இவருக்கான ஒரு ரசிகர்கள் பட்டாளம் உருவாகியது தன்னுடைய வசீகர முகத்தால் பல ரசிகர்களை கவர்ந்தார்..

 

அதற்கு அடுத்தபடியாக இவர் சீரியலில் நடிக்கும் பொழுது சின்னத்திரை நடிகர் ஈஸ்வரன் என்பவர் உடன் பழக்கம் இருப்பதாக பல வதந்திகள் வந்தது ஆனால் அதை மகாலட்சுமி அவர்கள் திட்டவட்டமாக மறுத்தார் அதன் பின்பு எனக்கும் இதுக்கும் சம்பந்தமில்லை எனக்கும் இவருக்கும் எந்த ஒரு தொடர்பும் இல்லை என்று கூறியிருந்தார் இப்படி இருக்க இவருக்கு முதலில் அணில் என்பவருடன் காதல் திருமணம் செய்தார் அவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டார்.

இதற்கு அடுத்தபடியாக தான் ஈஸ்வரன் என்பவருடன் ஏற்பட்ட பிரச்சனை அதையும் நான் இதற்கு பொறுப்பு இல்லை என்று மகாலட்சுமி அவர்கள் கூறிவிட்டார் எனக்கும் இருக்கும் சம்பந்தமில்லை என்று கூறிய இவர் அதன் பிறகு நிறைய தொலைக்காட்சி தொடர்களில் அடித்து வந்தார் மிகவும் தற்போது வரையிலும் பிசியாக நடித்து வரும் இவர் இன்று திடீரென திருமணம் செய்து கொண்டார் இவர் திருமணம் செய்தவர் யார் தெரியுமா.

 

பிரபல திரைப்பட தயாரிப்பாளர் ரவிந்தர் அவர்தான் இவர் பிரபல தயாரிப்பாளர்கள் முக்கியமான ஒருவர் இவர் நடிகர் மற்றும் தயாரிப்பாளராக இருக்கும் இவர் அவருக்கு வயது 52 ஆனால் தன்னைவிட நிறைய வயது குறைந்த நடிகையை திருமணம் செய்து கொண்டார் இதனை பார்த்த ரசிகர்கள் மகாலட்சுமியின் இந்த வயதில் இருப்பவரை திருமணம் செய்து கொண்டார் என்று அவர்களது கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *