என்னை விட வயது குறைவு இல்லை என்றால் காலில் விழுந்திருப்பேன்…!! ரஜினியின் பேச்சால் அதிர்ச்சியில் ரசிகர்கள்…!! யார் அந்த நடிகர் தெரியுமா…??

Cinema Entertainment Movie Music

தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடம் பிடிக்காமல் தமிழ் சினிமாவில் மிகப்பெரிய ஆளாக இருப்பவர்தான் நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் இவர் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் இவர் சினிமாவில் சாதனை செய்தது எல்லாம் தமிழ் திரையுலகில் தான் இவர் தமிழ்நாட்டில் மிக அதிகப்படியான ரசிகர்களை வைத்திருக்கும் ஒரு நடிகர் என்ற பெருமையும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு உண்டு.

பெரிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் முதன் முதலில் அவருடைய சினிமா பயணத்தை வில்லனாகத்தான் தொடங்கினார் வில்லனாக நடிப்பதிலும் சிறந்த நடிகை இவர் தனக்கான ஒரு தனி செயலை உருவாக்கினார் இதன் மூலம் ரசிகர்கள் பட்டாளம் இவருக்கு ஒவ்வொரு திரைப்படத்திற்கும் அதிகமாக இருந்தது அப்படி இருந்தும் இவர் ஒரு கட்டத்திற்கு மேல் ஹீரோவாக நடிக்க நினைத்தார்.

 

முதலில் இவர் கமலஹாசன் திரைப்படத்தில் அதிகமாக வில்லனாக நடித்தார் அதன் பின்பு ஹீரோவாக நடிக்க ஆரம்பித்தார் இவர் நடித்த திரைப்படங்கள் அனைத்துமே மாபெரும் வெற்றி பெற்றது கமல் திரைப்படத்தில் வில்லனாக நடித்த இவர் கமல் திரைப்படத்திற்கு போட்டியாக நிறைய திரைப்படத்தை வெளியிட்டு அதில் வெற்றியும் கண்டார் அந்த அளவிற்கு இவரது படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

இப்படி இருந்தும் நடிகர் ரஜினி மற்றும் கமலஹாசன் இருவருக்கும் நண்பர்களாகவே திகழ்ந்தார்கள் சினிமாவிலும் நிஜ வாழ்க்கையிலும் ஆனாலும் திரைப்படம் போட்டியில் போட்டியாக தான் திரையரங்கில் வெளிவரும் ஒருவர் ஒருவர் சலிக்காமல் நடிப்பு திறமையை வெளிக்காட்டுவார்கள் கமல்ஹாசன் அவர்கள் தன்னுடைய அனைத்து திறமை வெளிக்காட்டுவார் ஆனால் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அப்படி இல்லை தன்னுடைய செயலால் பல ரசிகர்களை தன் வசப்படுத்தி இருந்தார்.

 

எப்படி இருக்க சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் ஒருமுறை மேடையில் கமலஹாசன் அவர்கள் மிகத் திறமையான நடிகர் இவரை போன்ற நடிக்க யாராலும் முடியாது என்று கூறியவர் அபூர்வ சகோதரர்கள் என்று திரைப்படத்தில் கமலஹாசனின் நடிப்பை பார்த்துவிட்டு நேராக கமல் சந்தித்து நேரில் சந்தித்து நீங்கள் என்னுடன் வயதில் சிறியவர்கள் தான் உங்கள் காலில் விழுந்திருப்பேன் அந்த அளவிற்கு உங்களது நடிப்பு அற்புதமாக இருந்தது என்று கூறியிருக்கிறார்.

அதனை அளவில் முன்னிலையில் மேடையில் கூறினார் உறவு உச்சத்தில் இருக்கும் நடிகர் அதிர்ச்சி காலத்தியது இருந்தாலும் இவர் தன்னுடைய புகழ் உச்சியில் இருந்தாலும் அடுத்த நடிகரின் திறமையை பாராட்டி வெற்றி பெற்ற கலைஞனுக்கு பாராட்டை தெரிவிக்க வேண்டும் என்ற எண்ணம் இவருடைய ரசிகர்களின் மென்மேலும் மகிழ்ச்சியில் வாழ்த்தியது இதனை தற்போது ரசிகர்கள் அனைவரும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் அதனை பெருமையாக பேசி வருகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *