சிறப்பாக நடந்து முடிந்த திருமணம். வைரலான புகைப்படங்கள் உள்ளே.வாழ்த்துக்களை கூறி வரும் பிரபலங்கள் மற்றும் சின்னத்திரை நடிகர்கள்.
எப்பொழுதும் சினிமாவில் நடிக்கும் நடிகர்களுக்கு மட்டுமே ரசிகர்கள் அதிகப்படியாக இருப்பார்கள் ஆனால் தற்போது அந்த மாதிரி இல்லை சினிமாவிற்கு எந்த அளவிற்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்எப்பொழுதும் சினிமாவில் நடிக்கும் நடிகர்களுக்கு மட்டுமே ரசிகர்கள் அதிகப்படியாக இருப்பார்கள் ஆனால் தற்போது அந்த மாதிரி இல்லை சினிமாவிற்கு எந்த அளவிற்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்களோ அதை விடஎப்பொழுதும் சினிமாவில் நடிக்கும் நடிகர்களுக்கு மட்டுமே ரசிகர்கள் அதிகப்படியாக இருப்பார்கள் ஆனால் தற்போது அந்த மாதிரி இல்லை சினிமாவிற்கு எந்த அளவிற்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்களோ அதை விட அதிகமாக சின்னத்திரை நடிகர் மற்றும் நடிகர்களுக்கும் கொடுக்கிறார்கள்.
அந்த வகையில் விஜய் டிவியில் தொடர்ந்து ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் நிகழ்ச்சிதான் குக் வித் கோமாளி இந்த நிகழ்ச்சிக்கு பல ரசிகர்கள் நல்ல வரவேற்பை கொடுத்தார்கள் அதனால் அந்த நிகழ்ச்சி தமிழக ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று இருக்கிறது இதன் மூலம் நிறைய அதில் கலந்து கொள்ளும் பிரபலங்கள் மிகவும் பிரபலமானவர்கள் அதில் குறிப்பிட்டு கூற வேண்டுமென்றால் விஜய் டிவி புகழ் மற்றும் பாலா அஸ்வின் போன்றவற்றை கூறலாம் .
இதன் மூலம் விஜய் டிவியில் இருந்து தற்பொழுது சினிமாவை கலக்கி கொண்டிருக்கும் சிவகார்த்திகேயன் போன்று விஜய் டிவி புகழ் அவர்களும் வருவார் என்று அனைவரும் எதிர்பார்க்கிறார்கள் அதே போல வரும்தற்பொழுது சினிமாவை கலக்கி கொண்டிருக்கும் சிவகார்த்திகேயன் போன்று விஜய் டிவி புகழ் அவர்களும் வருவார் என்று அனைவரும் எதிர்பார்க்கிறார்கள் அதே போல் அவரும் நிறைய திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார் அதுதற்பொழுது சினிமாவை கலக்கி கொண்டிருக்கும் சிவகார்த்திகேயன் போன்று விஜய் டிவி புகழ் அவர்களும் வருவார் என்று அனைவரும் எதிர்பார்க்கிறார்கள் அதே போல் அவரும் நிறைய திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார் அதுமட்டுமல்லாமல் இவர் பல நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு இருக்கிறார்
இப்படி இருக்க விஜய் டிவி புகழ் அவர்கள் அவரது தனிப்பட்ட வாழ்க்கை பற்றியும் அனைத்து ரசிகர்கள் என்றும் கூறியிருக்கிறார் குறிப்பாக அவருக்கு ஒரு காதல் இருந்தால் அவரைத் தான் திருமணம் செய்யப் போகிறேன் என்று அவர் அறிவித்திருந்தார் அதன்படி தற்பொழுது இன்று அவரது திருமணம் நல்ல முறையில் நடைபெற்றது இதற்கு பல வகையான நடிகர் மற்றும் நடிகைகள் சின்னத்திரை பிரபலங்கள் என அனைவரும் வந்து சென்றிருக்கிறார்கள் .
இப்படி இருக்க நடிகர் புகழ் அவர்கள்சின்னத்திரையில் அதிக ரசிகர்களை கொண்ட பிரபலம் யார் என்றால் கண்ணை மூடிக்கொண்டு சொல்லலாம் புகழேந்தி என்றால் குறைந்த காலகட்டத்தில் அதிகப்படியான ரசிகர்களைக் கவர்ந்த பிரபலம் இவர் தான் அந்த அளவிற்கு ரசிகர்களை கொண்டிருக்கக்கூடிய இவர் திருமணத்தை கண்டு பல ரசிகர்கள் அவர்களது நல்ல கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள் புகழ் அவர்களுக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகிறார்கள்.
தற்பொழுது அவர் திருமணத்தில் நடந்த வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது அதனை காணலாம் மேலும் இதுபோன்ற சினிமா செய்திகள் சின்னத்திரை செய்திகள் விளையாட்டுச் செய்திகள் அரசியல் செய்திகள் போன்றவற்றை உடனுக்குடன் தெரிந்துகொள்ள என் முதல் பக்கத்தை பின் தொடருங்கள் நன்றி வணக்கம் .