தமிழ் சினிமாவின் ஃபேவரட் அம்மா சரண்யா பொன்வண்ணன்…!! விஜய்யுடன் நடிக்காததற்கு இதுதான் காரணமா…!! காரணத்தைக் கேட்டு வியந்து போன ரசிகர்கள்…!!

Cinema Entertainment Movie Music

தமிழ் சினிமாவின் சிறந்த தாய் சரண்யா பொன்வண்ணன் விஜய்யுடன் நடிக்காததற்கு இதுதான் காரணமாகாரணத்தைக் கேட்டு வியந்து போன ரசிகர்கள்…!!

தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத இடத்தை தனக்கென பிடித்து வைத்திருப்பவர் தான் தளபதி விஜய் அவர்கள் இவர் தற்பொழுது குழந்தைகள் மற்றும் இளைஞர்களின் ஒரு தீவிர கலைஞனாக திகழ்ந்து வருகிறார் ஏனென்றால் இவருக்கு அவ்வளவு பெரிய ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது குழந்தைகள் இளைஞர்கள் வயதானவர்கள் மற்றும் இளம் பெண்களின் அனைவரையும் கவர்ந்த ஒரே நடிகர் என்று கூறலாம் தளபதி விஜய் அவர்களை.

 

தமிழ் சினிமாவில் இவருக்கென்று ஒரு இடத்தை பிடித்து வைத்தவர் தற்பொழுது வரையிலும் தனது சிறந்த நடிப்பு வெளிக்காட்டி வருகிறார் அது மட்டும் இல்லாமல் நடனம் பாடல் போன்றவற்றை சிறப்பாக நடிக்கக்கூடிய ஒரு நடிகரும் கூட. இவருடைய திரைபடம் வருகிறது என்றால் எந்த ஒரு புது திரைப்படங்களும் வெளிவராது ஏனென்றால் அந்த அளவிற்கு இவரது ரசிகர்கள் வரவேற்பு கொடுப்பார்கள்.

இப்படி இருக்க தமிழ் சினிமாவில் சிறந்த அம்மா கதாபாத்திரம் ஏற்று நடக்கக்கூடிய ஒரே நடிகையர் என்றால் அவர்தான் சரண்யா பொன்வண்ணன் இவர் நாயகன் என்ற திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான அதன் பின்பு நிறைய திரைப்படங்களில் நடித்த இவர் தன்னுடைய 40 45 வயதுக்கு மேலே தான் சினிமாவில் தனக்கென்று ஒரு தனி இடத்தை பிடித்தார் அதுவும் அம்மா கதாபாத்திரத்தில் தான்.

 

இதுவரையில் அனைத்து நடிகர்களுக்கும் அம்மாவாக நடித்த சரண்யா பொன்வண்ணன் அவர்கள் நடிகர் விஜய்க்கு மட்டும் இதுவரையில் அம்மாவாக நடித்ததில்லை ஆனால் தளபதி விஜய் உடன் குருவி என்ற திரைப்படத்தில் நடித்திருக்கிறார் அந்த திரைப்படத்தில் அக்கா கதாபாத்திரத்தில் நடித்திருப்பார் ஆனால் சரண்யா பொன்வண்ணன் சிறந்த கதாபாத்திரத்தை ஏற்று நடிக்கிறார் என்றால் அது அம்மா கதாபாத்திரம் மட்டும்தான் அதற்காகவே ரசிகர்கள் பட்டாலும் இவருக்கு என்று தனியாக இருக்கிறது ‌

இந்தக் கேள்வியை நடிகை சாமியார் பொன்மானிடம் கேட்ட பொழுது நீங்கள் ஏன் விஜய் விட வேண்டும் அடிக்கவில்லை என்று கேட்டதற்கு நானும் அனைத்து நடிகர்களுடனும் தாயாக நடித்து விட்டேன் ஆனால் விஜய் அவர்களுடன் மட்டும் நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை என்று நானும் ஏங்கி இருக்கிறேன் ஆனால் எந்த ஒரு பொது நிகழ்ச்சி ஒரு படத்தின் பாடல் வெளியீட்டு விழா இசை வெளியீட்டு விழா போன்றவற்றிற்கு எப்பவாவது நேரில் சந்திக்கும் பொழுது.

 

தளபதி விஜய் அவர்கள் என்னிடம் கூறுவார் எப்படியாவது ஒரு திரைப்படத்தில் எனக்கு அம்மாவாக நீங்கள் நடிக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார் நானும் அதற்காகத்தான் காத்திருக்கிறேன் என்று சரண்யா பொன்வண்ணன் ஒரு பேட்டி கூறியிருக்கிறார் இதெல்லாம் ரசிகர்கள் அனைவரும் அடுத்து தளபதி விஜய் அவர்களுக்கு எந்த திரைப்படத்தில் தாயாக நடக்கிறார் என்று ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *