ஷாருக்கான் உடன் நடிக்கும் விஜய் சேதுபதிக்கு சம்பளம் இவ்வளவா.அடகடவுளே
தமிழ் சினிமாவில் தற்பொழுது வளர்ந்து வந்த நடிகர்களும் மிகவும் முக்கியமாக இருப்பவர் யார் என்றால் நடிகர் விஜய் சேதுபதி இவர் முதன் முதலில் ஒரு சில கதாபாத்திரங்களில் அதாவது சின்ன சின்ன கதை பாத்திரங்களில் அடித்து தற்பொழுது முன்னாடி நடிகைகளை மிஞ்சும் அளவிற்கு முன்னாடி நடிகர்களை மிஞ்சும் அளவிற்கு நடிப்பில் இவரது திறமை விளங்குகிறது தமிழ்நாட்டில் இவருக்கு என்று ஒரு பகுதி ரசிகர்களை பிரித்து விட்டார்.
முதன் முதலில் குறும்படத்தில் நடித்த அதன் பின்பு நிறைய திரைப்படங்கள் ஒரு சில காட்சிகளில் வந்து விட்டு தற்பொழுது தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக இருப்பவர் தான் விஜய் சேதுபதி அவர்கள். இவர் எவ்வளவு பெரிய கதாநாயகனாக இருந்தாலும் கிடைக்கும் கதாபாத்திரத்தை கச்சிதமாக பயன்படுத்தி அதனை அருமையாக நடித்துக் கொடுக்கக்கூடியவர் அந்த வகையில் இவர் நடித்த அனைத்து திரைப்படங்களுக்கு மாபெரும் வெற்றி பெற்று இருக்கிறது.
முதன் முதலில் தென்மேற்கு பருவக்காற்று என்ற திரைப்படத்தின் மூலம் நடிப்பை தொடங்கி தற்பொழுது கமலஹாசன் அவர்களுடன் விக்ரம் திரைப்படம் வரையில் இவரது நடிப்பு ஒவ்வொரு திரைப்படத்திற்கும் ஒவ்வொரு மாற்றங்கள் இருக்கும் அந்த அளவிற்கு இவரது நடிப்பு திறமை இருக்கும் எவ்வளவு பெரிய ஹீரோவாக இருந்தாலும் இந்த கதாபாத்திரம் கிடைத்தாலும் நடிக்கக் கூடியவர் குறிப்பாக வில்லன் ஆக சிறப்பாக நடிக்க கூடியவர் தெலுங்கிலும் வில்லனாக கலக்கி விட்டார் இவர் தற்பொழுது தெலுங்கிலும் பிஸியாகி வருகிறார்.

அதற்கடுத்தபடியாக இவர் நிறைய மொழி திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்து இருக்கிறார் குறிப்பாக தற்பொழுது அட்லி அவர்கள் இயக்கம் திரைப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்க இருப்பதாக தகவல் வந்திருக்கிறது அது மட்டும் அல்லாமல் விஜய் சேதுபதி அவர்கள் ஷாருக்கானுக்கு முதன் முதலாக வெள்ளனாக நடிக்கப் போகிறார் அதுவும் சித்தியின் இந்த திரைப்படத்தை ரசிகர்கள் மிகவும் ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
அந்த அளவிற்கு இந்த திரைப்படம் இருக்கும் என்று எதிர்பார்க்கிறார்கள் ஏனென்றால் அட்லி ஷாருக்கான் விஜய் சேதுபதி வித்யாசமான கூட்டணி இந்த திரைப்படத்திற்காக நடிகர் விஜய் சேதுபதி கிட்டத்தட்ட 21 கோடி சம்பளம் வாங்கி இருக்கிறார் என்று சினிமா வட்டாரத்தில் கூறப்படுகிறது இதுவரையில் அவர் வாங்கிய சம்பளங்களில் இதுதான் அதிகபட்ச சம்பளம் என்று கூறப்படுகிறது.
இப்பொழுதே இவர் இவ்வளவு சம்பளம் வாங்கினால் இன்னும் கொஞ்ச நாட்களில் விஜய் அஜித் ரஜினி போன்ற நடிகர்களை சம்பளம் வாங்குவார் என்று ரசிகர்கள் அனைவரும் அவர்களது கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள் மேலும் இது போன்ற சினிமா செய்திகள் சின்னத்திரை செய்திகள் விளையாட்டுச் செய்திகள் போன்றவற்றை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் பக்கத்தை பின் தொடர்கள் நன்றி வணக்கம்.