அவர் என்னிடம் த வ றாக நடந்து கொண்டார்…!! நடிகையிடம் த ப் பா க நடந்து கொண்ட நபர்…!! ஓப்பனாக கூறிய பிரபல முன்னணி நடிகை…!!

Cinema Entertainment Movie Music

நடிகையிடம் த ப் பா க நடந்து கொண்ட நபர் ஓப்பனாக கூறிய பிரபல முன்னணி நடிகை இந்த நடிகை இடமும் இப்படி நடந்து கொண்டார்களா

 

பெண்களுக்கு பாதுகாப்பு தர வேண்டும் என்பதை ஒரு நாட்டின் தலையாக கடமை அது அனைத்து நாடுகளிலும் இருக்க வேண்டிய ஒன்று அது நாட்டின் கடமையை மட்டும் அல்லாமல் நாட்டில் இருக்கும் தலைவர்களும் அதில் இருக்கும் நம்மை போன்று அவர்களும் தான் பெண்களுக்கு மதிப்பையும் முன்னுரிமையும் பாதுகாப்பையும் கொடுக்க வேண்டும் ஒரு பெண் தான் நம் நாட்டின் கண்கள் என்று ஒரு அளவிற்கு பெண்ளை நாம் பாதுகாப்பாக நடத்த வேண்டும்.

அந்த வகையில் மீட்டு என்ற குழுவில் நிறைய நடிகை மற்றும் நடிகைகள் பலர் மீது குற்றம் சாட்டியிருக்கிறார்கள் அது அவர்களிடம் தவறாக நடந்து கொண்ட யாராக இருந்தாலும் அங்கு புகார் தெரிவிக்கலாம் அந்த வகையில் நிறைய நடிகைகள் அந்த பாரு நிறைய நபர்கள் மேல் புகார் அளித்திருக்கிறார்கள் இது நாம் அறிந்த ஒன்று.

 

அந்த வகையில் சென்னை 600028 என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகிற்கு நடிகையாக அறிமுகமானவர்தான் நடிகை விஜயலட்சுமி இவர் முதல் திரைப்படத்திலேயே பல ரசிகர்களை அவர் அடுத்தபடியாக நிறைய திரைப்படங்களை நடித்தாலும் இவர் எதிர்பார்த்த அளவுக்கு எந்த திரைப்படம் வெற்றி பெறவில்லை அதனால் இவர் சின்னத்திரை பக்கம் திரும்பினார் குறிப்பாக விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

அதற்கடுத்தபடியாக அங்கிருந்து வெளியேறிய விஜயலட்சுமி அவர்கள் அதற்கு அடுத்தபடியாக ஒரு சில தொலைக்காட்சி தொடர்களில் நடித்த அதிலும் இருக்காமல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஆக்சன் கிங் அர்ஜுன் அவர்கள் தொகுத்து வழங்கிய சர்வைவர் என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தான் சிறந்த திறமையை வெளிக்காட்டினார். அதில் மக்களிடம் நல்ல பெயர் பெற்ற விஜயலட்சுமி அவர்கள் பல ரசிகர்கள் சம்பாதித்தார்.

 

அந்த வகையில் எந்த ஒரு விஷயத்தையும் தெளிவாகவும் மிகவும் போல்டாகவும் கூறும் நடிகை விஜயலட்சுமி அவர்கள் எப்பொழுதும் இணையதளத்தில் பிசியாக இருப்பார் குறிப்பாக சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் சமூகநல கருத்துக்களை கூறுவார் அந்த வகையில் தற்பொழுது இவருக்கு சிறுவயதில் நடந்த ஒரு நிகழ்வை பதிவு செய்துள்ளார் அது என்னவென்றால் இவர் சிறு வயது கராத்தே வகுப்பிற்கு சென்ற பொழுது.

அப்பொழுது அங்கு உள்ள அந்த கராத்தே ஆசிரியர் இவரிடம் தவறாக நடந்து கொண்டதே இது குறிப்பிட்டிருந்தார் அது மட்டும் இல்லாம குழந்தைகளுக்கு குட் டச் மற்றும் பேட் டச் போன்றவற்றை எப்பொழுதும் சொல்லிக் கொடுத்து நாம் மறக்க வேண்டும் என்று கூறியிருந்தால் இவ்வாறு ஒரு கூறி இருப்பது ரசிகர்களுக்கு இதுபோன்று எடுக்க வேண்டும் என்று பலரும் அவருக்கு நல்ல ஒரு கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *