என்னது 42 வயதில் திருமணமா…!! மாலையோடு மணமகன் கோலத்தில் இருக்கும் பிரபல இயக்குனர்…!! அடக்கடவுளே இவர் மாபெரும் வெற்றித் திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் ஆச்சே…!!

Cinema Entertainment Movie Music

42 வயதில் மாலையோடு மணமகன் கோலத்தில் இருக்கும் பிரபல இயக்குனர் அடக்கடவுளே இவர் மாபெரும் வெற்றித் திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் ஆச்சே

 

தமிழ் சினிமாவில் எவ்வளவோ நடிகர்கள் இருந்தாலும் அவர்களை ஒரு கதாநாயகனாக திரையிலும் மற்றும் மக்கள் மனதிலும் நீங்காமல் ஜொலிக்க வைக்கும் பெரிய கடமை அனைத்து இயக்குனர்களுக்கும் இருக்கும் ஏனென்றால் அவர்கள் பொறுப்பு தான் ஒரு நடிகரை எப்படி செதுக்குவது என்பது அவர்களுக்கு மட்டும் தெரியும் அந்த அளவிற்கு அவர்கள் ஒவ்வொரு நடிகரின் பார்த்து பார்த்து நடிக்க வைப்பார்கள்.

அந்த வகையில் முதலில் நடிகர்களாக களம் இறங்கி அதன்பின்பு தனது சிறந்த நடிப்பு வெளிக்காட்டி விட்டு அதற்கு அடுத்தபடியாக ஒவ்வொரு துறையும் தேர்ந்தெடுத்து செய்வார்கள் அதாவது ஒரு சிலர் பாடகராக மாறுவார்கள் இசையமைப்பாளராக மாறுவார்கள் ஒரு சிலர் இயக்குனர்களாக மாறுவார்களா இதே போல் வேலையை நடிகர் கமல் மற்றும் டி ராஜேந்திரன் என அனைவரும் சிறந்த முறையில் செய்வார்கள்.

 

இப்படி இருக்க அவளை இயக்குனர் மற்றும் நடிகருமான தருண் கோபி அவர்களை பற்றி பார்க்க போகிறோம் தருண் கோபி அவர்களை பற்றி கூற வேண்டும் என்றால் இவர் முதலில் திமிரு என்ற திரைப்படத்தை இயக்குனர் இந்த திரைப்படம் விஷால் அவர்கள் சினிமா வாழ்க்கையில் மிக முக்கியமான ஒரு திரைப்படம் அமர்ந்த திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது இந்த திரைப்படம் ஒரு நல்ல பெயரை வாங்கி கொடுத்தது.

அதற்கு அடுத்தபடியாக சிம்பு அவர்களை வைத்து காலை என்ற திரைப்படத்தை இயக்குனர் இந்த திரைப்படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெற விட்டாலும் ஓரளவுக்கு நல்ல தோல்வி இல்லாத படமாக தான் இருந்தது இதனைத் தொடர்ந்து இவர் மாயாண்டி குடும்பத்தார் என்ற திரைப்படத்தில் நடித்தார் இந்த திரைப்படம் எதிர்பார்த்ததை விட மிகப்பெரிய வெற்றி பெற்றது என்றால் நிறைய இயக்குனர்கள் ஒன்றிணைந்து இந்த திரைப்படத்தில் நடித்திருந்தார்கள்.

 

அதற்கு அடுத்தபடியாக ஒரு சில திரைப்படத்தை நடித்த இவர் பேச்சியக்கா மருமகன் என்ற திரைப்படத்தை இயக்கினார் இந்த திரைப்படம் விரைவில் வர இருக்கும் நிலையில் அதற்கு அடுத்தபடியாக இவர் இயக்கிய நடிக்கும் திரைப்படம் தான் சூதாட்டம் எனும் திரைப்படம் இந்த திரைப்படம் இவருடைய சினிமா வாழ்க்கையில் நல்ல ஒரு விருப்பத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கிறார்கள் ஒரு இயக்குனராக பல சிறந்த படங்களை கொடுத்த இவர் இந்த திரைப்படத்தின் கொடுப்பார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து இருக்கிறார்கள்.

அதற்கு அடுத்தபடியாக இவர் தற்பொழுது நடிக்கும் புதிய திரைப்படத்தில் கதாநாயகி தேர்வுகளை செய்து கொண்டு அதற்கு முந்திய திரைப்படத்தில் வந்த திரைப்படத்தில் இருக்கும் புகைப்படத்தை ஒன்றை ரசிகர்கள் பதிவிட்டு தருண் கோபி அவர்களின் மனைவி என்று கூறி வருகிறார்கள் ஆனால் அது சினிமாவிற்காக எடுத்து புகைப்படம் போன்று தான் தெரிகிறது இருந்தாலும் இதனை ரசிகர்கள் தருண் கோபி அவர்கள் மனைவி என்று ஒரு சிலர் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *