அன்று தன்னுடன் நடிக்க மறுத்த நடிகர்…!! இன்று வாய்ப்பு கேட்டதற்கு மறுப்பு தெரிவித்த வாணி போஜன்…!! சரியான நெ த் தி ய டி கொடுத்த நடிகை…!! வ ரு த் த த் தில் நடிகர்…!!

Cinema Entertainment Movie Music

அன்று தன்னுடன் நடிக்க மறுத்த நடிகரை இன்று வாய்ப்பு கேட்டதற்கு மறுப்பு தெரிவித்த வாணி போஜன்…!! சரியான நெ த் தி ய டி கொடுத்த நடிகை வ ரு த் த த் தில் நடிகர்.

 

சினிமா துறையில் ஒருவர் முன்னேற வேண்டும் என்றால் அவருக்கான தனிப்பட்ட திறமை இருக்க வேண்டும் அல்லது யாராவது ஒரு நடிகரின் ஆதரவு இருக்க வேண்டும் அப்படி இல்லாமல் யாராலும் முன்னணி நடிகர்களுடன் நடிகராக வரமுடியாது அப்படி அவர்கள் வந்தார்கள் என்றால் அது அவர்களின் கடவுள் கொடுத்த வரம் என்று கூட கூறலாம் அந்த வகையில் பல நடிகர்கள் தற்போது சிறந்து விளங்குகிறார்கள் குறிப்பாக தல அஜித் அவர்கள் தவறாக சினிமா துறையில் முன்னேறிய நடிகர் என்று கூறலாம்.

அவருக்கு அடுத்தபடியாக அனைவரும் பாராட்டுக்குரிய புகழைப் பெற்று தற்போது முன்னணி நடிகராக வலம் வருபவர் தான் சிவகார்த்திகேயன் இவருடைய திரை பயணம் முதன் முதலில் சின்னத்திரை டிவி வாயிலாக தான் இருந்ததாம் விஜய் டிவி நிகழ்ச்சிகளில் ஆங்கர் ஆக தொகுத்து வழங்கிய சிவகார்த்திகேயன் அவர்கள் ஒரு கட்டத்திற்கு மேல் அவரது திறமையால் வெள்ளித்திரையில் கால் பதிக்க வந்தார்.

 

இவருக்கு வெள்ளித்திரைகள் முதல் இரண்டு படங்களை விட சின்னத்திரையில் இருக்கும் போது ரசிகர்கள் பட்டாளம் அதிகமாகிவிட்டது அதன் பின் இவர் ஒவ்வொரு திரைப்படத்திலும் தனது வித்தியாசமான நடிப்பை காட்டியும் நகைச்சுவை கொடுத்தாலும் நடனத்தாலும் சிறந்த நடிப்பாலும் பல ரசிகர்களை கவர்ந்தார் அதன் பின்பு இவர் தற்பொழுது தவிர்க்க முடியாத நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

இப்படி சின்னத்திரையில் இருந்து நடிகர் மட்டும்தான் வந்தார்கள் என்றால் இல்லை நடிகைகளும் வந்திருக்கிறார்கள் குறிப்பாக நடிகை பிரியா பவானி சங்கர் மற்றும் வாணி போஜன் சின்னத்திரையில் இருந்து வந்தவர்கள் தான். ப்ரியா பவானி சங்கர் மற்றும் வாணி போஜன் அவர்கள் இருவருக்கும் நிறைய திரைப்படங்கள் கைவசம் இருக்கிறது அதிலும் குறிப்பாக வாணி போஜன் அவர்களுக்கு ஏழு படங்களுக்கு மேலே இருப்பதாக கூறுகிறார்கள் இவர் முதலில் நடித்த திரைப்படங்கள் சரியாக வெற்றி பெறவில்லை ஆனால் தற்பொழுது தனது சிறந்த நடிப்பை காட்டி இருக்கிறார்.

ஆம் வாணி போஜன் ஒரு பேட்டியில் கூறுகையில் முதன் முதலில் இவர் நடிக்க வாய்ப்பு கேட்டுச் சென்ற பொழுதெல்லாம் ஒரு திரைப்படத்தில் கமிட்டாகி நடிக்கக்கூடிய நேரத்தில் நடிகர் நான் இந்த நடிகையுடன் நடிக்க மாட்டேன் என்று விலகிவிட்டார் ஏனென்றால் இவர் சின்ன தேவையில் இருந்து வந்ததால் இவருக்கு மரியாதை கொடுக்காமல் இருந்திருக்கிறார் ஆனால் தற்பொழுது நிறைய திரைப்படங்கள் அனைத்து முன்னணியாக வலம் வந்த பிறகு அந்த நடிகர் தனுடன் நடிக்க வாணி போஜனிடம் கேட்ட பொழுது நடிகை வாணி போஜன் மறுத்துவிட்டாராம்.

தற்பொழுது இந்த தகவலை ஒரு பேட்டியில் கூறுகையில் நடிகை வாணி போஜன் இவ்வாறு கூறினார் இதனை அந்த நடிகர் பார்த்திருப்பாரா என்பது தெரியா ஆனால் அந்த நடிகர் வருத்தத்தில் தான் இருக்க வேண்டும் மேலும் இது போன்ற சினிமா செய்திகள் சின்னத்திரை செய்திகள் விளையாட்டுச் செய்திகள் அரசியல் செய்திகள் போன்றவற்றை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் பக்கத்தை பின் தொடருங்கள் நன்றி வணக்கம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *