14 வயதில் மகள் இருக்கும் நிலையில் இரண்டாவது குழந்தைக்கு தந்தையாகும் விக்ரம் படம் நடிகர்…!! அட கடவுளே இந்த வயதில் இரண்டாவது குழந்தையா…?? யார் அந்த நடிகர் தெரியுமா…??

Cinema Entertainment Movie Music

திருமணம் முடிந்து 15 ஆண்டுகளுக்குப் பிறகு இரண்டாவது குழந்தைக்கு அப்பாவாக மாறும் விக்ரம் பட நடிகர்.

 

சினிமா துறையை பொறுத்தவரையில் கதாநாயகன் கதாநாயகன் எப்பொழுதும் தங்களது பிரிவுகள் நடிப்பையும் வித்தியாசமான நடவடிச்சாலும் ரசிகர்களை அடிக்கடி மகிழ்ச்சியில் வாழ்த்துவார்கள் அந்த வகையில் எந்த ஒரு மொழி திரைப்படமாக இருந்தாலும் அந்த மொழியில் உள்ளவர்கள் மட்டும்தான் நடிக்க வேண்டும் என்பது ஒரு விதிவிலக்கு இல்லை அதை போல் வேறு மொழியில் இருந்து வந்து தமிழ் மொழியில் பல நடிகர்கள் ஹிட் கொடுத்திருக்கிறார்கள்.

அந்த வகையில் குறிப்பிட்டு கூற வேண்டுமென்றால் நீங்கள் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் கூட வேறு மொழியில் இருந்து வந்து தமிழில் தற்பொழுது சூப்பர் ஸ்டார் ரகத்தில் இருந்து வருகிறார். அதேபோல் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நயன்தாரா அவர்களும் மலையாளத்தில் வந்து தமிழில் தற்பொழுது லேடி சூப்பர் ஸ்டார் என்ற பெயரை எடுத்திருக்கிறார்.

 

அதேபோல் மலையாள திரை உலகில் இருந்து தமிழ் திரை உலகுக்கு வந்தவர்தான் நடிகர் நரேன் நடிகர் நரேன் முதல் முதலில் இயக்குனர் மிஷ்கின் அவர்களுக்கு சித்திரம் மேஸ்திரி என்ற திரைப்படத்தின் மூலமாக தமிழ் திரை உலகத்திற்கு அறிமுகமானார். அதன் பின்பு அஞ்சாதே என்ற திரைப்படத்தில் மிகவும் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மனதில் மெதுவாக கவர்ந்த நரேன் அவர்கள் அந்த திரைப்படத்தின் மூலம் பல ரசிகர்களை பெற்றவர்.

அதற்கடுத்தபடியாக அதை இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் முகமூடி என்ற திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் அந்த திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி பெறவில்லை ஆனால் இவர் ரசிகர்கள் மத்தியில் வில்லனாக ஒரு நல்ல பெயர் பெற்ற நடிகராகவும் இருந்தார். பின்பு பல திரைப்படங்களில் நடித்த தம்பிக்கோட்டை அந்த திரைப்படங்கள் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை இவர் முக்கியமான கதாபாத்திரத்தில் கைதி என்ற திரைப்படத்தில் நடித்த அந்த திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது.

 

அதற்கு அடுத்தபடியாக அந்த திரைப்படத்தின் தொடர்ச்சி போன்று உலகநாயகன் கமலஹாசன் விஜய் சேதுபதி மற்றும் கௌரவ வேடத்தில் நடிகர் சூர்யா போன்ற நடித்து மாபெரும் வெற்றியடைந்த திரைப்படம் தான் விக்ரம் இந்த திரைப்படத்தில் நரேன் மிகவும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தால் இப்படி இருக்கக்கூடிய நேரத்தில் நடிகர் நரேன் அவர்களுக்கு திருமணம் ஆகி 15 வருடங்கள் ஆகின்றது இவருக்கு 14 வயதில் ஒரு மகள் இருக்கிறார்.

எப்படி இருக்க கூடிய நிலையில் நடிகர் நரேன் அவர்களின் மனைவி இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருக்கிறார் என்ற தகவல் வெளியே தெரிய வந்ததும் ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள் மேலும் 14 வயதில் மகள் இருக்கும் நிலையில் இவருக்கு இரண்டாவது குழந்தையா என்று அனைவரும் ஆசிரியர் தொழில் பார்த்து வருகிறார்கள்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *