காமெடி கிங் சந்தானம் இனிமேல் காமெடியானாக தான் நடிக்கப் போகிறாரா இனிமேல் ரசிகர்களுக்கு மெகா ட்ரீட் தான்.
தமிழ் சினிமாவில் எவ்வளவோ கதாநாயகன் கதாநாயகி காமெடி நடிகர்கள் இருக்கிறார்கள் ஆனால் ஒரு சிலர் மட்டும் தான் அதில் சிறந்தவர்கள் என்ற பெயர் எடுப்பார்கள் அந்த வகையில் குறிப்பிட்ட கூற வேண்டுமென்றால் எம்ஜிஆர் சிவாஜி ரஜினி கமல் விஜய் அஜித் தனுஷ் சிம்பு மற்றும் நடிகர்கள் இருக்கிறார்கள் ஆனால் குறிப்பிட்டு கூற வேண்டும் என்றால் இப்படித்தான் கூறுவார்கள்.
அதேபோல் தான் கதாநாயகிகள் இவர்களும் அப்படித்தான் ஆனால் அவர்கள் கதாநாயகர்கள் போன்று நீண்ட வருடங்களாக அதையே தக்க வைத்துக் கொள்வதில்லை அவர்கள் அம்மா காத்தை போன்ற இடத்தில் அடிக்க சென்று விடுவார்கள் ஆனால் கதாநாயகர்களுக்கு அப்படி இல்லை. ஒருவர் கதாநாயகனாக வேண்டுமென்றால் அவர் அனைத்து தகுதியும் இருக்க வேண்டும் அதாவது உடல் மொழி பேச்சு என அனைத்தும் மிகவும் தகுதியாக இருக்க வேண்டும்.
ஆனால் சினிமாவில் அனைவராலும் ரசிக்கக்கூடிய ஒரு நடிகர் என்றால் அது காமெடி நடிகர்களை கூறலாம் ஏனென்றால் இவர்கள் ஒரு சினிமா மூன்று மணி நேரம் என்றால் அந்த மூன்று மணி நேரத்தை நமக்கு மூன்று நிமிடமாக காட்டக்கூடிய அளவிற்கு காமெடிகள் செய்வதும் நகைச்சுவை படத்தில் இருந்து கலக்குவதும் இவர்களுடைய வேலை அதை சரியாக செய்தால் தான் மக்கள் மத்தியில் நீங்காத இடம் பிடிக்க முடியும்.
அந்த வகையில் அந்த காலத்தில் நாகேஷ் அவர்களை தொடர்ந்து பல நடிகர்கள் நடிகைகள் வந்துட்டார்கள் காமெடியனாக மனோரமா வடிவேலு விவேக் என்று பலர் இருந்தாலும் இளைஞர்களை வெகுவாக கவர்ந்த காமெடி நடிகர் யார் என்றால் அது நமது சந்தானத்தை கூறலாம். நடிகர் சந்தானம் ஒரு சில வருடங்களாக கதாநாயகனாக தான் நடிக்கிறாரானால் அவர் நடித்த எந்த ஒரு திரைப்படமும் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை இதனால் சூழ்நிலையில் இருக்கும் சந்தானம்.
நடிகர் ஆர்யா நடிப்பில் வெளிவர இருக்கும் கேப்டன் என்ற திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு நடிகர் சந்தானத்தை அழைத்தார் சந்தானமும் அங்கு வந்து மேடையில் பேசும்பொழுது. அடுத்து எந்த நடிகருடன் நடிக்கப் போகிறார்கள் என்று கேட்டதற்கு அடுத்து நான் நடிகர் ஆர்யாவுடன் தான் நடிக்கப் போகிறேன் அதுவும் மாஸ் என்கிற பாஸ்கரன் இரண்டாம் பாகத்தில் நடிக்க போகிறேன் என்று காமெடியாக கூறினார்.
இதிலிருந்து ரசிகர்கள் மற்றும் சினிமா துறையினர் இதைப்பற்றி பேசியல் அவருக்கு கீழேவாக நடிக்கும் பொழுது எந்த ஒரு திரைப்படமும் வெற்றி பெறாததால் மீண்டும் காமெடி கூறுகிறார் என்று சினிமா பக்கத்திலும் ரசிகர்களும் கூறிக் கொண்டிருக்கிறார்கள்.