குணச்சித்திர நடிகர் சுபலேகா சுகுமார் சினிமாவில் இருந்து விலகியதற்கு இதுதான் காரணமா அடக்கடவுளே இவருக்காக இந்த நிலைமை
சினிமா துறையைப் பொறுத்த வரையில் ஒரு திரைப்படம் வெற்றி பெற வேண்டும் என்றால் அதற்கு கதாநாயகன் கதாநாயகி மற்றும் போதாது அதில் பணிபுரியும் ஒவ்வொரு அதாவது மேல் மட்டத்திலிருந்து கீழ்மட்ட அடிமட்ட வேலையாட்கள் வரையிலும் அனைவரின் பங்கும் சிறந்த முறையில் இருந்தால் தான் ஒரு திரைப்படம் வெற்றி பெற முடியும் வெறும் கதைகளை வைத்து அல்லது நடிகர்களை வைத்து முடியாது.
அந்த வகையில் நம் அனைவரும் பார்க்கும் பொழுது கதாநாயகன் கதாநாயகி காமெடி நடிகர்கள் வில்லன் நடிகர்கள் அனைவருக்கும் நினைவில் இருப்பார்கள் ஆனால் குணச்சித்திர வேடங்களில் நடிக்கும் நடிகர்களை நாம் வெகுவாக கண்டு கொள்ள மாட்டோம் ஆனால் அவர்கள் தான் அந்த திரைப்படத்தின் மிகவும் முக்கிய பங்கினை வகுத்து இருப்பார்கள் ஆனால் நம் மனதில் அவர்கள் அவ்வளவாக இடம் பெற மாட்டார்கள்.
இப்படி இருக்க அந்த காலத்திலிருந்து தற்பொழுது வரையிலும் நடித்து வரும் நடிகர் தான் சுப லேகா சுதாகர். இவர் மிகவும் பழைய நடிகர் என்று கூட கூறலாம் தற்பொழுது வரையிலும் நடித்துக் கொண்டிருக்கிறார் குறிப்பாக இவர் சன் தொலைக்காட்சியில் அதிக தொடர்களில் நடித்திருக்கிறார் அது மட்டும் இல்லாமல் பல்வேறு வகையான சின்னத்திரை நாடகங்களிலும் நிறைய நடித்திருக்கிறார் மிகவும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்.
சுதாகர் அவர்கள் வெறும் நடிகர் மட்டுமல்லாமல் பின்னணி குரல் கொடுப்பவராகவும் இருந்திருக்கிறார் இவர் தற்போது தற்பொழுது வரையிலும் பல நடிகர் நடிகர்களுக்கு குரல் கொடுத்து வருகிறார் அந்த வகையில் சினிமா துறையில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து வைத்த சினிமாவின் நீண்ட வருடங்கள் மட்டுமே நடித்த இவருக்கு சினிமா பெரிய அளவில் கை கொடுக்கவில்லை.
ஆனால் சின்னத்திரை தொடர்களில் இவர் இல்லாத சீரியல்களை பார்க்கவே முடியாது அந்த அளவிற்கு அனைத்து சீரியல்களிலும் நடித்து மிகவும் பிரபலமாக காணப்பட்டதால் இவர் சினிமாவில் இருக்கும் பொழுதே நிறைய பெரிய பெரிய நடிகர்களுடன் நடித்திருக்கிறார் குறிப்பாக நடிகர் நாகார்ஜுனா அவர்களுடன் நடித்திருக்கிறார் மட்டுமல்லாமல் நிறைய நடிகர்களுடன் நடித்திருக்கிறார்.
எப்படி இருக்க இவர் தமிழ் திரைப்படங்கள் மிகவும் பிரபலமான படங்களில் நடித்திருக்கிறார் அதில் குறிப்பிட்டு கூற வேண்டும் என்றால் துணை டூயட் குருதிப்புனல் நேசம் ரட்சகன் பிரியமான தோழி அயன் இருவர் உள்ளம் போன்ற நிறைய திரைப்படங்களில் நடித்திருக்கிறார் ஒரு படத்தில் வில்லனாகவும் நிறைய படத்தில் குணச்சித்திர வேடங்களில் நடித்திருக்கிறார் இவர் அது மட்டுமல்லாமல் பின்னணி குரல் கொடுப்பவர் கூட தெலுங்கு மற்றும் தமிழ் திரைப்படங்கள் நிறைய நடிகர்களுக்கு குரல் கொடுத்திருக்கிறார் அதில் குறிப்பிட்டு கூற வேண்டும் என்றால் சுல்தான் திரைப்படத்தின் நடிகர் நெப்போலியன் குரல் கொடுத்த தெனாலி திரைப்படத்தில் ரமேஷ் கண்ணா அவர்களுக்கும் குரல் கொடுத்திருக்கிறார்.
ஆனால் ஒரு கட்டத்திற்கு மேல் இவருக்கு சினிமாவில் வாய்ப்பு கிடைக்கவில்லை சீரியலில் நடித்துக் கொண்டிருந்தாலும் தற்போது சினிமா மற்றும் சீரியல்களும் நடிக்காமல் சினிமாவை விட்டு விலகி இருக்கிறார் இவருக்கு ஒரு மகன் இருக்கிறார். சினிமாவில் அதிகமாக வாய்ப்பு கிடைக்காததால் இவர் சினிமாவில் இருந்து விலகி இருக்கிறார் என்பது சினிமா வட்டாரத்தில் பேசும் பேச்சு.