நீ என்ன சா க போ றி யா…?? எம் எஸ் பாஸ்கரை திட்டிய கமல்…!! கமலஹாசன் மட்டுமல்லாமல் பிரபுவும் திட்டிய ச ம் ப வம்…!! என்ன காரணத்திற்காக தெரியுமா…??

Cinema Entertainment Movie Music

மிக நடிகரை சா கப் போறியா என்று திட்டிய கமல்…!! கமலஹாசன் மட்டுமல்லாமல் பிரபுவும் திட்டிய ச ம் ப வம்

 

தமிழ் சினிமாவில் எவ்வளவு காமெடி நடிகர்கள் இருந்தாலும் ஒரு சிலர்தான் நீண்ட காலம் சினிமாவில் நிலைத்திருக்க முடியும் அது அவர்களின் தனிப்பட்ட திறமையாக இருக்கலாம் அவர்களின் உடல் மொழி பேசும் விதம் போன்றவற்றின் மூலம் ரசிகர்களை கவர்ந்து இருக்கலாம்.

அந்த வகையில் நீண்ட ஆண்டு காலமாக தமிழ் சினிமாவில் காமெடி நடிகராகவும் குணச்சித்திர வேடத்திலும் வில்லனாகவும் நடித்து வருபவர் தான் நடிகர் எம் எஸ் பாஸ்கர் இவர் நடிகர் மட்டுமல்லாமல் கதாசிரியர் டப்பிங் ஆர்ட்டிஸ்ட் என பன்முக திறமை கொண்டவர் அது மட்டுமல்லாமல் இவர் பேசும் தமிழ் அனைவரையும் கவரும் வண்ணம் இருக்கும் அந்த வகையில் இவர் தமிழ் மொழியை அவ்வளவு அருமையாக உச்சரித்து பேசுவார்.

 

அதுமட்டுமல்லாமல் இவர் எந்த ஊரின் மொழியாக இருந்தாலும் அதனை மிகவும் எளிதில் பேசக்கூடிய திறன் கொண்டவர் இவர் நீண்ட வருடமாக சினிமாவில் இருந்தாலும் தற்பொழுது மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருக்கிறார் இதற்கு முன்பு இவர் தொலைக்காட்சி தொடரில் அடித்து வந்தார் அல்லது பின்னணி குரல் கொடுப்பவர் ஆக இருந்தார்.

நடிகர் எம் எஸ் பாஸ்கரை இணைய திலகம் பிரபு அவர்கள் அழைத்து திட்டியதாக கூறப்படும் சம்பவம் தற்போது ரசிகர்கள் மத்தியில் பரவலாக பரவி வருகிறது அது என்னவென்றால் குரு என் நாளு என்ற திரைப்படத்தில் மாதவன் நடிகர் விவேக் மற்றும் எம் எஸ் பாஸ்கர் போன்ற நடித்திருப்பார்கள் அந்த திரைப்படத்தில் சிவாஜி கணேசன் அவர்களை போன்று ஒரு கதாபாத்திரத்தில் எம்எஸ் பாஸ்கர் நடித்திருப்பார் இதனை பார்த்த பிரபு அவர்கள் எம் எஸ் பாஸ்கரை அழைத்து பயங்கரமாக திட்டி உள்ளார்.

அப்போது எம்.எஸ். பாஸ்கர் அவர்கள் சிவாஜி உங்களுக்கு மட்டும் அப்பா இல்லை எனக்கும் அப்பாதான் என்று சமாளித்து வந்து விட்டார் அதன் பின்பு 2000 ஆண்டு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சின்ன பாப்பா பெரிய பாப்பா என்ற தொடரில் பட்டாபி என்ற கதாபாத்திரத்தில் மிகவும் சிறந்த நடிப்பை வெளிக்காட்டி இருந்தார் அப்பொழுது இவர் ஒரு காட்சிக்காக உடல் முழுவதும் பெயிண்டை பூசிக்கொண்டு நடித்துள்ளார் அப்பொழுது இதனை பார்த்த கமல்ஹாசன் அவர்கள் அவருடைய அலுவலகத்திற்கு அழைத்து.

நீ என்ன சாகப் போகிறாயா உடல் முழுவதும் இப்படி பெயிண்ட்டை பூசிக்கொண்டு நடித்த உயர்வை துவாரங்கள் அடைந்து உயிருக்கு ஆபத்து வந்துவிடும் என்று கமலஹாசன் இவர் மேல் உள்ள அக்கறையில் இவரை அழைத்து திட்டியுள்ளார் இந்த செய்திகள் தற்போது இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *