சற்று முன் ப ரி தா ப மா க உ யி ரி ழ ந் த இளம் இயக்குனர்…!! அடக்கடவுளே சிறந்த படத்தை கொடுத்த இயக்குனர் ஆச்சே…!! யாரு அந்த இயக்குனர் தெரியுமா…??

Cinema Entertainment Movie Music

ப ரி தா ப மா க உ யி ரி ழ ந் த இயக்குனர்அடக்கடவுளே சிறந்த படத்தை கொடுத்த இயக்குனருக்கா இந்த நிலை யாரு அந்த இயக்குனர் தெரியுமா

 

தமிழ் சினிமாவில் கொடுத்தவரையில் திரைப்படத்துறையில் நுழைவது மற்றும் சாதிப்பது என்பது சாதாரண விஷயம் அல்ல அந்த வகையில் ஒரு இயக்குனர் ஆவது என்பது ஒரு ஆயிரம் திரைப்படங்களில் படிப்பதற்கு சமமானமாகும் ஏனென்றால் அந்த அளவிற்கு அவர்களின் மூளை மற்றும் படைப்பு அவ்வளவு வெகுவாக பேசப்படும்.

அந்த வகையில் தற்பொழுது நிறைய கதயம் சொல் மற்றும் மிகவும் சுவாரசியமான கதை அம்சங்களை கொண்ட நிறைய இயக்குனர்கள் புதிது புதிதாக வந்து கொண்டிருக்கிறார்கள் அதில் ஒரு சிலர் மட்டுமே ரசிகர்களை வெகுவாக கவரும் வகையில் திரைப்படங்களை இயக்கி வருகிறார்கள் அந்த வகையில் இசையமைப்பாளரும் நடிகருமான ஜிவி பிரகாஷ் அவர்கள் 2016 ஆம் ஆண்டு நடித்த பென்சில் என்ற திரைப்படத்தை இயக்கியவர் தான் இயக்குனர் மணி நாகராஜ்.

 

மணி நாகராஜ் அவர்கள் முதன் முதலில் இயக்குனர் கௌதம் வாசுதேவநாதன் அவர்களின் உதவி இயக்குனராக பணியாற்றியுள்ளார் அதன் பின்பு தான் இவருக்கு தனியாக ஒரு திரைப்படம் இயக்க வாய்ப்பு கிடைத்த பொழுது அதனை சரியான முறையில் பயன்படுத்தி சிறந்த கதையும் சொல் கொண்ட கதைக்களத்தை அவரது படைப்பின் மூலமாக அருமையாக எடுத்து காட்டினார் அந்த திரைப்படம் ஓரளவிற்கு நல்ல வெற்றி பெற்றுள்ளது.

Sri Divya, GV Prakash Kumar in Pencil Tamil Movie Images

அதற்கடுத்தபடியாக இயக்குனர் மணி நாகராஜ் அவர்கள் வாசுவின் கர்ப்பிணிகள் என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார் இதில் விஜய் டிவி கோபிநாத் சீதா அவர்கள் மற்றும் பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருக்கிறார்கள் குறிப்பாக இதில் வனிதா விஜயகுமார் அவர்கள் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் இந்த திரைப்படம் முடிவு பெற்ற நிலையில் அடுத்த வருடம் வெளிவர ஆயத்தமாக இருந்த நிலையில்.

இயக்குனர் மணி நாகராஜ் அவர்கள் திடீரென உடல் நிலையை சரி இல்லாத காரணத்தினால் இன்று இ ற ந் தி ருக்கிறார். இந்த செய்தியை கேட்ட பல திரைப்பட துறையில் உள்ள நடிகர்கள் மற்றும் இயக்குனர்கள் என அனைவரும் இவருக்கு அவர்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகிறார்கள் என்பது தெளிவாக தெரியவில்லை ஆனால் இவரின் இ ற ப் பி ற் கு அனைவரும் ஆறுதல் தெரிவித்து வருகிறார்கள் நாமும் ஆறுதல் கூறுவோம்.

மேலும் இது போன்ற சினிமா செய்திகள் சின்னத்திரை செய்திகள் விளையாட்டுச் செய்திகள் அரசியல் செய்திகள் போன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் தளத்தை பின் தொடருங்கள் நன்றி வணக்கம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *