சந்திரமுகி படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த பொம்மியின் மகளா இது…??குழந்தை நட்சத்திரத்திற்கு பிறந்த குழந்தை…!! புகைப்படத்தை பார்த்து வா ய டை த் து போன ரசிகர்கள்…!!
தமிழ் சினிமாவில் எவ்வளவு நடிகர் நடிகைகள் இருக்கிறார்கள் ஆனால் ஒரு சிலர் தான் இளம் வயதில் நடிக்க வந்து கதாநாயகன் மற்றும் கதாநாயகியாக மாறுகிறார்கள் ஆனால் ஒரு சிலர் குழந்தை நட்சத்திரமாகவே தொடங்கி தற்பொழுது வரையிலும் அடித்துக் கொண்டிருக்கிறார்கள் அந்த வகையில் தமிழ் சினிமாவை மட்டும் அல்லாமல் பல்வேறு மொழிகளில் தனது ஆளுமையை காட்டும் கமலஹாசன் அவர்கள் முதலில் ஒரு குழந்தை நட்சத்திரமாக தான் அறிமுகமானார்.
நடிகர் கமலஹாசன் மட்டுமல்லாமல் பல நடிகர் நடிகைகள் இருக்கிறார்கள் அதில் குறிப்பாக நடிகர் சிம்பு அவர்களை கூறலாம் இவர் குழந்தை நட்சத்திரமாக தொடங்கி தான் தனது வாழ்க்கை பயணத்தை தொடங்கினார் அது மட்டுமல்லாமல் நடிகைகளிலும் நிறைய நடிகைகள் இருக்கிறார்கள் குறிப்பாக நடிகை ஸ்ரீதேவி அவர்கள் எம் ஜி ஆர் அவர்கள் காலத்தில் இருந்து குழந்தை நட்சத்திரமாக நடித்த வருகிறார் அவர் மட்டுமல்லாமல் நடிகை மற்றும் தல அஜித் அவர்களின் மனைவி மனசாலினி அவர்கள் குழந்தை நட்சத்திரமாக தான் அறிமுகமானார்.
அந்த வகையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் நடித்த சந்திரமுகி என்ற திரைப்படத்தில் பொம்மி என்ற கதாபாத்திரத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் தான் பிரகரிஷா.அந்தத் திரைப்படத்தில் இவர் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருப்பார் அது மட்டும் அல்லாமல் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுடன் ஒரு பாடலிலும் அடி இருப்பார்.
இப்படி இருக்க இந்த குழந்தையை சுத்தமாக இருந்த நடிகை இவர்கள் வளர்ந்து பெரிய நடிகையாக மாறிவிட்டார் ஆனால் சினிமாவில் இவர் எதிர்பார்த்த அளவில் கதாநாயகியாக நடிக்க முடியவில்லை ஆனால் சினிமாவில் தொடர்ந்து நடித்துக் கொண்டுதான் இருந்தார். இவருக்கு திருமணம் முடிந்த நிலையில் ரசிகர்கள் அனைவரும் குழந்தை பெற்று திருமணம் முடிந்ததா என்று ஆச்சரியத்தோடு அவர்கள் கமெண்ட்களை தெரிவித்தார்கள்.
அந்த வகையில் தற்பொழுது இவர் திருமண புகைப்படத்தை நிறைய பதிவிட்ட பொழுது ரசிகர்கள் நிறைய கருத்துக்களை தெரிவித்து வந்தார்கள் தற்பொழுது என்னவென்றால் இவர் கைக்குழந்தையோடு இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் ஆம் இவருக்கு மூன்று மாதத்திற்கு முன்பு குழந்தை பிறந்தது அந்த குழந்தையை தற்பொழுது இவர் இவரது சமூக வலைதள பக்கத்தில் பதிவேற்றம் செய்துள்ளார்.
இதனைப் பார்த்த ரசிகர்கள் நிறைய பேர் குழந்தை நட்சத்திரத்திற்கு பிறந்த குழந்தையா என்று அவர்களது கமெண்ட்களை தெரிவித்து வருகிறார்கள் மேலும் இது போன்ற சினிமா செய்திகள் சின்னத்திரை செய்திகள் விளையாட்டுச் செய்திகள் அரசியல் செய்திகள் வித்தியாசமான செய்திகள் போன்றவற்றை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் பக்கத்தை பின் தொடருங்கள்.