இந்த நடிகருடன் நடிப்பதா…?? பிரபல நடிகர்களோடு நடிப்பதை தவிர்த்து கீர்த்தி சுரேஷ்…!! அட இவர் பல வெற்றி படங்களை கொடுத்த நடிகர் ஆச்சே…!! யார் அந்த நடிகர் தெரியுமா…??

Cinema Music

பிரபல நடிகர்களோடு நடிப்பதை தவிர்த்து கீர்த்தி சுரேஷ் அட இவர் பல வெற்றி படங்களை கொடுத்த நடிகர்யார் அந்த நடிகர் தெரியுமா

 

தமிழ் சினிமாவை பொறுத்தவரையில் ஒரு நடிகர் மற்றும் நடிகையாக வேண்டும் என்றால் அதற்கு மிகவும் சிரமப்பட வேண்டும் அவ்வாறு சிரமப்படாமல் இருக்க வேண்டும் என்றால் அவர்கள் வாரிசு நடிகர்களாக இருக்க வேண்டும் அந்த வகையில் பலர் தற்பொழுது வாரிசு நடிகராக தமிழ் சினிமாவை கலக்கி கொண்டிருக்கிறார்கள்.

அந்த வகையில் நடிகர் சிவாஜி கணேசனின் அவர்களின் மகன் தான் நடிகர் பிரபு அவர்கள் அவர் தமிழ் சினிமாவை தவிர்க்க முடியாத நடிகர்கள் ஒருவராக இருக்கிறார் அதற்கு அடுத்தபடியாக நடிகர் கமலஹாசனின் மகள் குறிப்பாக பிறந்ததிலிருந்து சினிமாவில் இருக்கும் நடிகர் சிம்பு அவர்களை நான் பலர் பரிசுத்த நடிகர்களாக வந்து கொண்டிருக்கிறார்கள்.

 

அந்த வகையில் நடிகைகளும் நிறைய பேர் வந்து கொண்டிருக்கிறார்கள் வந்திருக்கிறார்கள் அந்த வகையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் நடித்த கீர்த்தி சுரேஷ் அவர்களின் தாய் தலைவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுடன் ஒரு திரைப்படத்தில் நடித்திருக்கிறார் மற்றும் நவரச நாயகன் கார்த்திக் அவர்களுடன் நடித்திருக்கிறார் இப்படி இருக்கக்கூடிய நேரத்தில் வாரிசு நடிகையாக வரும் அந்த நடிகை கீர்த்தி சுரேஷ் முதலில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான பின்னர் பல வெற்றி திரைப்படங்களில் நடித்தார்.

 

குறிப்பாக இது என்ன மாயம் திரைப்படத்தில் நடித்த அந்த திரைப்படம் வெற்றியை பெறவில்லை அதற்கு அடுத்தபடியாக ரஜினிமுருகன் என்ற திரைப்படத்தில் நடித்த இந்த திரைப்படம் மாபெரும் வெற்றி அதற்கடுத்தபடியாக ரெமோ என்ற திரைப்படத்தில் நடித்த இந்த திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றதாக அடுத்தபடியாக தனுஷ் நடித்த இது மட்டுமல்லாமல் இவர் தளபதி விஜய் அவர்களும் இரண்டு திரைப்படத்தில் நடித்திருக்கிறார்.

இப்படி இருக்க நடிகை கீர்த்தி சுரேஷ் அவர்கள் பலமுன்னனி நடிகர்களுடன் நடித்து வந்தார் அந்த வகையில் தற்பொழுது சூப்பர் ஸ்டார் மெகா ஸ்டார் என அனைவரும் நடித்த இவர் தெலுங்கு திரைவிளையிலும் தனது சிறந்த நடிப்பை வெளிக்காட்டி இருந்தார் இப்படி இருக்க தற்போது உதயநிதி ஸ்டாலின் அவர்களுடன் மாமன்னன் என்ற திரைப்படத்தில் நடித்த நடிகை கீர்த்தி சுரேஷ் அதற்கு அடுத்தபடியாக ஜெயம் ரவி அவர்கள் நடிக்கும் திரைப்படத்தில் நடிக்க கேட்ட பொழுது.

ஜெயம் ரவியுடன் நடிக்க மாட்டேன் என்று கூறியதாக சினிமா வட்டாரத்திற்குள் இந்த செய்தி பரவலாக பேசப்பட்டு வருகிறது ஆனால் இதில் எந்த அளவிற்கு உண்மை இருப்பது என்பது தெரியவில்லை.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *