படப்பிடிப்பு தளத்தில் உதவி இயக்குனரை கன்னத்தில் அ றை ந் த நடிகர்…!! பாதியில் நிறுத்தப்பட்ட படப்பிடிப்பு…!! மா
தமிழ் திரையுவதை பொறுத்தவரையில் ஒரு நடிகர் நடிகை ஆக வேண்டும் என்றால் அது சாதாரண விஷயம் அல்ல அதற்கு அவர்கள் மிகவும் கஷ்டப்பட வேண்டும் அது மட்டுமல்லாமல் ஒரு நல்ல நிலைக்கு அதாவது முன்னணி நடிகர் வலம் வருவதற்கு அவர்கள் தங்களது முழு உழைப்பையும் திறமையும் காட்ட வேண்டும் அது மட்டுமல்லாமல் அவர்களது அதிர்ஷ்டமும் சேர்ந்து இருந்தால் தான் அவர்கள் ஒரு நல்ல நடிகர் நடிகையாக வலம் வர முடியும்.
அந்த வகையில் எவ்வளவு நடிகர் நடிகைகள் முன்னணி நடிகர் நடிகையாக வலம் வந்திருக்கிறார்கள் ஆனால் அதற்கு அடுத்தபடியாக அவர்களது மகன் மகளாக பிறக்கும் நபர்களுக்கு அந்த கஷ்டம் இருக்காது வாரிசு நடிகர் அணியாக வந்து விடுவார்கள். அவர் திரைத்துறையில் மிகவும் கஷ்டப்பட்டு நல்ல நிலைக்கு வந்த நிலைமையை இன்று கண்ணை மூடிக்கொண்டு கூறவேண்டும் என்றால் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் அல்டிமேட் ஸ்டார் அஜித் அவர்கள்.
இப்படி இருக்க தற்பொழுது திரைத்துறையை மிஞ்சும் அளவிற்கு சின்னத்திரை சீரியல் நடிகர் நடிகைகளும் கலந்து கொண்டிருக்கிறார்கள் அந்த வகையில் இப்பொழுது வரும் சின்னத்திரை எல்லாம் சினிமாவை மிஞ்சும் காதல் கதை மற்றும் காமெடி பல வகையான கதை அம்சங்களை கொண்டதாக இருக்கிறது மக்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது சினிமா நடிகர்களுக்கு இணையாக சீரியல் நடிக்கும் நடிகர்களுக்கும் முன்னுரிமை கொடுத்து வருகிறார்கள்.
தற்பொழுது கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் கண்ட நாள் முதல் சீரியல் நடித்த நடிகர் தான் நவீன் அவர்கள் இவர் இதற்கு முன்பாக அதே கலர் தொலைக்காட்சியில் இதயத்தை திருடாதே என்ற சின்னத்திரை தொடரில் நடித்தார் அந்த தொடர் மாபெரும் வெற்றி பெற்றது இதன் மூலம் இவருக்கு பல வகையான ரசிகர்கள் இளம்பெண்களின் அனைவரும் ரசிகர்களாக மாறினார்கள் அந்த சீரியலை தொடர்ந்து தற்பொழுது கண்ட நாள் முதல் என்ற தொலைக்காட்சி தொடரிலும் நடித்து வருகிறார்.
இப்படி இருக்க தற்பொழுது இந்த சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் நவீன் அவர்களுக்கும் உதவி இயக்குனர் அவர்களுக்கும் ஏதோ வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது நவீன் அவர்கள் வர தாமதமானதால் உதவி இயக்குனர் நவீன் அவர்களை அவரது அறைக்குச் சென்று அழைத்த பொழுது நவீன் அவர்கள் அவரை கன்னத்தில் அடித்ததாக கூறப்படுகிறது இதனால் அவருக்கு கண்ணுக்கு கீழே காயம் ஏற்பட்டிருக்கிறது.
இந்த நிகழ்வு நடந்த பொழுது படப்பிடிப்பு பாதியில் நிறுத்தப்பட்டிருக்கிறது அது மட்டுமல்லாமல் உதவி இயக்குனர் சென்னையில் உள்ள காவல் நிலையத்தில் நவீன் அவர்கள் மீது புகார் ஒன்றை தெரிவித்துள்ளார் இதனால் காவல்துறையினர் இரு பக்கமும் விசாரித்து வருகிறார்கள். இயக்குனர் சங்கத்தின் மூலம் நவீன் அவர்கள் மீது புகார் அளித்ததால் தற்பொழுது இந்த விஷயம் ரசிகர்கள் மற்றும் சின்னத்திரை வட்டாரத்திற்கு பரவலாக பேசப்பட்டு வருகிறது.
அது மட்டுமல்லாமல் நவீன் இப்படித்தான் நடந்து கொள்வார் என்று இதற்கு முன்னால் அவருடன் தொலைக்காட்சி தொடரில் நடித்த பிந்து அவர்களும் கூறியிருக்கிறார் அது மட்டுமல்லாமல் நிலா நீ எனும் நடிகையும் ஒரு காட்சியில் நடிக்கும் பொழுது குத்து விளக்கை எடுத்து தாக்குவது போன்ற காட்சியில் நடித்த பொழுது அவர் நிஜமாகவே அவ்வாறு நடந்து கொண்டார் என்று அவரும் கூறி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.