இந்தியன் 2 படத்தில் நடிகர் விவேக்கிற்கு பதிலாக நடிக்க இருக்கும் நடிகர் யார் தெரியுமா…!! அட இவர் முதல் திரைப்படத்திலேயே தேசிய விருது வாங்கிய நடிகர் ஆச்சே…!! யார் அந்த நடிகர் தெரியுமா புகைப்படம் உள்ளே…!!

Cinema Entertainment Movie Music

நடிகர் விவேக்கிற்கு பதிலாக இந்தியன் திரைப்படத்தில் நடிக்க இருக்கும் நடிகர் இவரா…??அட இவர் முதல் திரைப்படத்திலேயே தேசிய விருது வாங்கிய நடிகர் ஆச்சே…!! யார் அந்த நடிகர் தெரியுமா புகைப்படம் உள்ளே…!!

 

உலக சினிமாவைப் பொறுத்தவரையில் ஒரு திரைப்படம் வெற்றி பெற வேண்டும் என்றால் அதில் கதாநாயகன் கதாநாயகி அல்லது கதைக்களம் மட்டுமே முக்கியம் இல்லை அதில் நடிக்கும் ஒவ்வொரு நாயர்களும் ஒவ்வொரு நபர்களும் அந்த சினிமாவின் முக்கியமான அங்கங்களாக திகழ்கிறார்கள் அந்த வகையில் தமிழ் சினிமாவில் நீண்ட நாட்களாக காமெடி ஜாம்பவானாக திகழ்ந்தவர் தான் நடிகர் விவேக் அவர்கள்.

நடிகர் விவேக் அவர்கள் திரைத்துறையில் காமெடியனாக அறிமுகமானாலும் ஒரு சில திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்திருக்கிறார் அது மட்டுமில்லாமல் இவர் காமெடி காட்சிகள் நடக்கும்பொழுது இவருக்கான ரசிகர்கள் எவ்வளவு இருக்கிறார்கள் அந்த வகையில் இவர் தமிழ்நாட்டில் ஒரு தவிர்க்க முடியாத காமெடி நாயகனாக வலம் வந்து கொண்டிருந்தார்.

 

அது மட்டுமில்லாமல் நடிகர் விவேக் அவர்கள் தமிழ் சினிமாவில் நகைச்சுவையோடு சேர்ந்து நாட்டுப்பற்றுமுள்ள கருத்துக்களையும் சமூக சிந்தனை உள்ள கருத்துக்களையும் நகைச்சுவையில் இணைத்து இவர் படங்களில் நடிப்பார் அந்த வகையில் இவருக்கு ஒரு நாட்டுப் பற்றாளர் என்று பெயர் கூட நாம் கூறலாம்.

அது மட்டுமில்லாமல் நடிகர் விவேக் அவர்கள் சமூக சிந்தனை உள்ள மனிதர் எப்படி என்றால் மரம் வளர்ப்போம் மழை பெறுவோம். என்ற நோக்கில் இவர் மரக்கன்றுகளை அதிகமாக நட்டவர் தமிழ் சினிமா திரையிடையே அதிகமாக கன்றுகளை நட்டிய நபர் என்றால் அது இவர்தான். நடிகர் விவேக் அவர்கள் கடந்த ஆண்டு நம்மை விட்டு ம றை ந் தா ர். அதற்கு முன்பாக நடிகர் விவேக் அவர்கள் கடைசியாக நடித்த திரைப்படம் என்றால் ரஜினி சரவணன் அவர்கள் நடித்த லெஜெண்ட் திரைப்படத்தில் நடித்த அதற்கு முன்பு இந்தியன் 2 திரைப்படத்தில் ஒரு சில காட்சிகளில் நடித்திருந்தார்.

 

அதன் பின்பு உடல்நிலையை காரணமாக இருந்த நடிகர் விவேக் இ ற ந் தா ர். அவர்களுக்கு பதிலாக இந்தியன் 2 திரைப்படத்தில் அதாவது இதுவரையில் நடிகர் விவேக் அவர்கள் தமிழ் சினிமாவில் நடிக்காத நடிகர்களை கிடையாது ஆனால் கமலஹாசன் அவர்களுடன் மட்டும் ஒரு திரைப்படத்தில் கூட நடித்ததில்லை. இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்த விவேக் அவர்கள் மறைந்த பிறகு அந்த கதாபாத்திரத்தில் நடிக்க வேறு ஒரு நடிகரை தேர்வு செய்ததாக நடிகை சங்கர் அவர்கள் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

இந்தியன் ஒன்று திரைப்படம் 1996 ஆம் ஆண்டு வெளிவந்தது இந்த திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது அந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை தயாரித்துக் கொண்டிருக்கும் சங்கர் அவர்கள் தற்பொழுது அளித்த பேட்டியில் நடிகர் குரு சோமசுந்தரம் அவர்களை நடிகர் விவேக கதாபாத்திரத்தில் நடிக்க வைப்பதாக கூறியிருந்தார். அந்த தகவல் தற்போது ரசிகர்கள் மத்தியில் வெளியாகி உள்ளது இந்தியன் டு படத்திற்கான அப்டேட்களை கேட்கும் பொழுது இந்த அப்டேட் ரசிகர்களை மிகவும் மகிழ்ச்சியில் இருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *