10 வருடமாக வெற்றி படத்தை கொடுக்க போராடும் நடிகர்…!! அட கடவுளே இவர் மெகா ஹிட் படத்தில் நடித்த நடிகர் ஆச்சே…!! யார் அந்த நடிகர் தெரியுமா…??

Cinema Entertainment Fashion Movie Music

இளைஞர்களை கவர்ந்த நடிகராக இவர்…!!அட கடவுளே இவர் மெகா ஹிட் படத்தில் நடித்த நடிகர் ஆச்சே…!! யார் அந்த நடிகர் தெரியுமா…??

 

தமிழ் சினிமாவில் எவ்வளவு முன்னணி நடிகர்கள் இருக்கிறார்கள் ஆனால் அனைத்து நடிகர்களுக்கும் ஒவ்வொரு தனித்திறன் ஒன்று ஒருவர் நடனத்தில் சிறந்து விளங்குவார் அவரது நடிப்பில் சிறந்து விளங்குவார் அல்லது வசனம் பேசுவதில் வல்லவராக திகழ்வார்கள். ஆனால் நம் அனைவருக்கும் அனைவரையும் பிடிப்பதற்கு ஒவ்வொருவருக்கும் தனித்திறமை இருப்பதனால் மட்டுமே.

அந்த வகையில் தனது நடிப்பினால் பல ரசிகர்களை கவர்ந்து இருப்பவர் தான் நடிகர் ஜீவா இவர் பிரபல தயாரிப்பாளர் ஆர் பி சவுத்ரி அவர்களின் இரண்டாவது மகன் ரமேஷ் அவரும் ஒரு நடிகர் அவர் ஒரு சில திரைப்படங்களில் நடித்திருக்கிறார் அதில் ஒரு திரைப்படம் மட்டுமே மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் அந்த திரைப்படம் ஜித்தன்.

 

இப்படி இருக்க நடிகர் ஜீவா முதல் முதலில் ஆசை ஆசையா என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலக அறிமுகமான அதன் பின்ப ு தித்திக்குதே என்ற திரைப்படம் நடித்த திரைப்படம் வெற்றி பெறவில்லை அவருக்கு அடுத்தபடியாக 25ஆம் ஆண்டு இயக்குனர் அமீர் அவர்கள் இயக்கத்தில் ராம் என்ற திரைப்படத்தில் நடித்தார் அந்த திரைப்படம் இவரது சினிமா வாழ்க்கையில் மிக முக்கியமான திரைப்படமாக இருந்தது. இந்த திரைப்படம் மெகா ஹிட் திரைப்படமாக இருந்தது இந்த திரைப்படத்தின் மூலம் இவரது நடிப்பு அனைவரையும் கவர்ந்தது.

இ என்ற வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து மக்கள் அனைவரையும் தன் வசப்படுத்தினார் குறிப்பாக இவர் 2009 ஆம் ஆண்டு சிவா மனசுல சக்தி என்ற திரைப்படத்தில் நடித்தார் அந்த திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது இளைஞர்களை வெகுவாக கவர்ந்தது அதன் பின்பு இவரது நடிப்பு அனைத்துமே வித்தியாசமான கதை பாத்திரங்களில் தேர்ந்தெடுத்து நடித்தார்.

 

அந்த வகையில் ரௌத்திரம் என்ற ஒரு திரைப்படம் எடுத்த அந்த திரைப்படம் முழுக்க முழுக்க ஆக்ஷன் திரைப்படம் இந்த திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது அதன் பின்பு அதாவது தளபதி விஜய் அவர்களுடன் நண்பன் என்ற திரைப்படத்தின் நடித்த இந்த திரைப்படம் நல்ல வெற்றியை பெற்றது ஆனால் அதில் மூவரில் ஒருவராக நடித்திருந்தார் அதற்கு அடுத்தபடியாக இவர் நடித்த எந்த ஒரு திரைப்படமும் எதிர்பார்த்த அளவில் வெற்றி பெறவில்லை.

தற்பொழுது கூட 83 என்ற திரைப்படத்தில் நடித்த திரைப்படம் வெற்றி பெற்றாலும் தமிழக மக்கள் மத்தியில் நல்ல ஒரு வரவேற்பு பெறவில்லை அதற்கு அடுத்தபடியாக இவர் தற்பொழுது மாடுகள் ஆசிரியர் பா. விஜய் அவர்கள் இயக்கிய ஒரு திரைப்படத்தின் நடித்துக் கொண்டிருந்தார் இந்த திரைப்படம் தற்பொழுது முடிந்த நிலையில் இந்த திரைப்படம் 20 கோடிக்கு மேல் நிர்ணயம் செய்துள்ளது இந்த திரைப்படத்தை யாரும் வாங்க முன் வரவில்லை ஏனென்றால் சினிமாவில் வெற்றி என்பது மிக முக்கியம்.

 

நடிகர் ஜீவா அவர்கள் கடந்த 10 ஆண்டுகளாக எந்த ஒரு மாபெரும் வெற்றி படத்தை கொடுக்காததால் அனைத்து விநியோகஸ்தர்களும் இந்த திரைப்படத்தை வாங்க தயங்குகிறார்கள் இதனால் இந்த திரைப்படம் தற்பொழுது தடை செய்யப்பட்டுள்ளது. இதனால் தற்பொழுது ஜீவா அவர்கள் எந்த ஒரு வெற்றி படத்தையும் கொடுக்க முடியாமல் நடித்த சிறந்த படத்தை வெளிவிட முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *