நடிகை ஆண்ட்ரியாவின் தங்கை இந்த பிரபலமா…?? முறையாக வெளிவந்த ஆண்ட்ரியா தங்கையின் புகைப்படம்…!!

Cinema Entertainment Fashion Movie Music

முறையாக வெளிவந்த ஆண்ட்ரியா தங்கையின் புகைப்படம்…!!

 

தமிழ் சினிமாவில் எப்பொழுதும் நடிகர்கள் மட்டுமே அதிக காலமாக ஆட்சி செய்வார்கள் ஆட்சி செய்வார்கள் என்றால் அது நீண்ட காலம் ஒரு கதாநாயகன் என்ற தரத்தில் அதிக நாட்கள் வலம் வருவார்கள் அது நாம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று குறிப்பாக எம்ஜிஆர் சிவாஜி கணேசன் ரஜினிகாந்த் கமலஹாசன் விஜய் அஜித் தற்பொழுது சிம்பு தனுஷ் இப்படி இருக்கிறது.

ஆனால் கதாநாயகிகளுக்கு அப்படி இல்லை ஒரு சில வருடங்கள் தான் அவர்களது சினிமா பயணம் கதாநாயகியாக தொடர முடியும் முந்தைய காலத்தில் அவை மாற்றமாக இருந்திருக்கலாம் ஏனென்றால் அந்த காலத்தில் அதிகமாக யாரும் நடிக்க வரவில்லை அதனால் அவர்கள் அதிக காலம் கதாநாயகிகளாக வளம் வந்து கொண்டு இருந்திருக்கலாம்.

 

ஆனால் தற்பொழுது அப்படியில்லை பல நடிகர்கள் மற்றும் நடிகர்கள் வந்து கொண்டிருக்கிறார்கள் இதில் தனது சிறந்த நடிப்பை காட்டினால் மட்டுமே அவர்கள் சினிமாவில் நிலைத்து நிற்க முடியும். அந்த வகையில் தற்பொழுது அனைத்து முன்னணி நடிகர்களும் நடித்து தனது சிறந்த நடிப்பை காட்டி முன்னணி நடிகையாக இருப்பவர் தான் நடிகை ஆண்ட்ரியா.

1985 ஆம் ஆண்டு டிசம்பர் 21ம் தேதி சிறந்த நடிகை ஆண்ட்ரியா முதன் முதலில் பின்னணி பாடகியாக தான் சினிமாவில் அறிமுகமானார் அதன் பின்பு 2007 ஆம் ஆண்டு பச்சைக்கிளி முத்துச்சரம் என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார் அதன் பின்பு இவர் பல திரைப்படங்கள் தனது சிறந்த நடிப்பை வெளிக்காட்டி உள்ளார் குறிப்பாக வட சென்னை மங்காத்தா மற்றும் விஸ்வரூபம் என பல திரைப்படங்களில் நடித்த தனது சிறந்த நடிப்பை வெளிக்காட்டி உள்ளார்.

 

எப்படி இருக்க தற்பொழுது கூட பிசாசு என்ற திரைப்படம் முதலில் மாபெரும் வெற்றி பெற்றது அதன் இரண்டாவது பாகத்தை இயக்குனர் மிஷ்கின் அவர்கள் இயக்கிக் கொண்டிருக்கிறார் அந்த திரைப்படத்தில் நடித்த நடிகை ஆண்ட்ரியா அவரது தங்கையின் திருமணத்தில் கலந்து கொண்டுள்ளார் அவருக்கு தங்கை இருப்பது என்பதை பல ரசிகர்களுக்கு தெரியாது தற்பொழுது அவர் தனது தங்கையின் திருமணத்தில் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தனது வலைதள பக்கத்தில் பகிர்ந்து உள்ளார்.

இதனைப் பார்த்து ரசிகர்கள் ஆண்ட்ரியா மற்றும் அவரது தங்கை அவரது கணவருடன் இருக்கும் புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பரவலாக பரவிக் கொண்டு வருகிறது இதனை பார்த்தவர்கள் நடிகை ஆண்ட்ரியாவிற்கு இப்படி ஒரு தங்கை இருக்கிறதா என்று ஆச்சரியத்தோடு பார்த்த வருகிறார்கள் மேலும் இது போன்ற சினிமா தகவல்கள் விளையாட்டு செய்திகள் போன்றவற்றை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் பக்கத்தை பின் தொடரவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *