தற்பொழுது முன்னாடி நடிகை மற்றும் இளைஞர்களின் கனவு கன்னியாக திகழ்ந்து வருபவர் தான். லஷ்மி அக்கா செய்யும் ஒவ்வொரு க்யூட் நேசிக்கும் பல ரசிகர்கள் கூட்டம் இருக்கின்றது. இவர் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்த வருகின்றார்.
ரஷ்மிகா மந்தனா கர்நாடகாவில் பிறந்தார். ரஷ்மிகா மந்தனா சைகொலஜி படித்துள்ளார். இவர் முதன்முதலில் கன்னட திரைப்படமான கிரிக் பார்ட்டி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இந்தப்படம் வெற்றியை தந்த ரஷ்மிகா மந்தனா விற்கு. பல திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
இதனைத்தொடர்ந்து ரஷ்மிகா மந்தனா கன்னட மொழியில் மட்டும் நடிக்காமல் தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழிகளிலும் நடித்து வருகிறார். இவர் கிரிபாட்டி படத்தினைத் தொடர்ந்து. அஞ்சனி புத்ரா, சமக் ,சல்லோ, கீதா கோவிந்தம், எஜமானா, தேவதாஸ், டியர் காம்ரேட், விரிதிரை, சுல்தான்,இன்னும் பல படங்களில் நடித்துள்ளார்.
இதை தொடர்ந்து ரஷ்மிகா மந்தனா தற்போது முன்னணியில் இருக்கின்றார். இது மட்டுமல்லாமல் இளைஞர்களின் கனவுக் கன்னியாகவும் தற்பொழுது வலம் வந்து கொண்டிருக்கின்றார்.
தற்பொழுது ரஷ்மிகா மந்தனா புஷ்பா படத்தில் நடித்து பெரிய ஹிட் கொடுத்திருந்தது அந்த படத்தினை தொடர்ந்து இவர் பல படங்கள் கமிட்டாகி நடித்த வருகின்றார் மற்றும் விஜய் நடிக்கும் வாரிசு படத்தில் விஜய்க்கு ஜோடியாக இவர் நடித்து வருகின்றார் பல போட்டோ ஷூட் களை எடுத்து இணையத்தில் வெளியிட்டு வருகின்றர்.அந்த வகையில் தற்பொழுதும் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு இருக்கின்றார்.