எனக்கு இப்படிப்பட்ட ஒரு அடையாளம் இருக்கு…! இந்த படத்தின் மூலமாவது அது மாறும் என்று நினைக்கிறேன்…! தனது முழு திறமையும் இறக்கிய நடிகை..!

Cinema Entertainment

பிக் பாஸ் 2 மூலியமா எல்லார் மத்தியிலும் பிரபலமானவங்க தான் நடிகை யாஷிகா ஆனந்த். நடிகை யாஷிகா ஆனந்த் இந்த பிக்பாஸ் பிறகுதான் தமிழ் சினிமாவில் மிகப் பெரிய நடிகையாகவும் அதுவும் முக்கிய நடிகையாகவும் வலம் வந்து கொண்டிருக்காங்க. இது மட்டும் இல்லாம விஜய் டிவில முக்கியமான நிகழ்ச்சியில் நடிச்சுட்டு வந்துட்டு இருக்காங்க.

இப்படி நிகழ்ச்சியின் மூலமாக ஏகப்பட்ட ரசிகர்கள் பட்டாளத்தை தன்வசம் வச்சிருக்கிற யாஷிகா ஆனந்த். இவைகளைத் தொடர்ந்து இவர் தமிழ் படங்களிலும் நடித்து வந்து கொண்டிருந்தார்.

திடீரென்று இவருக்கு ஆக்சிடென்ட் ஆகி விட்டது சில மாதத்திற்கு முன்பு இவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பெரும் ஆபத்தை கடந்து வந்திருக்கின்றார். நன்றாகி வந்ததுக்கு பிறகு மீண்டும் பல ஃபோட்டோ ஷூட்கள் செய்தால் அதன் பிறகு s j சூர்யாவுடன் இணைந்து யாஷிகா ஹீரோயினாக கடமை சேர்ந்து படத்தில் நடித்த படம் வருகின்ற 12ம் தேதி ரிலீசாக இருக்கிறது.

 

இதனை தொடர்ந்து இந்த கதையை இயக்குனர் வெங்கட்ராமன் இயக்கியுள்ளார் மற்றும் இந்த கதை என்னிடம் கூறிய போது இந்த கதாபாத்திரத்தில் எனில் நடிக்க முடியாது என்று பயந்தேன் ஆனால் நான் நினைத்த மாதிரி இல்லாமல் இந்த படத்தில் இயக்குனர் என்னை சிறப்பாக நடிக்க வைத்துள்ளார்.

இது மட்டும் இல்லாமல் என்னை கிளாமர் ஹீரோயின் என்று அழைக்கிறார்கள் இந்த படத்தின் மூலம் அது மாறும் என்று நினைக்கிறேன். அதுக்காக இந்த படத்தில் நான் மிகவும் உழைத்திருக்கிறேன் என்று யாஷிகா கூறியிருக்கிறார் தற்பொழுது தகவல் வெளியாகி வைரலாகி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published.