தமிழ் திரை உலகில் எக்கச்சக்கமான குழந்தை நட்சத்திரங்கள் இருக்கிறார்கள். நிறைய படங்களில் புதிய புதிய குழந்தை நட்சத்திரங்கள் அறிமுகமாகி வருகிறார்கள். இந்த குழந்தை நட்சத்திரங்களின் சில பேர் தமிழ் சினிமாவின் முக்கியமான நடிகர்களின் குழந்தைகள் அல்லது படம் தயாரிக்கும் தயாரிப்பாளர்களின் குழந்தைகளாக இருப்பார்கள்.
ரசிகர்களை ஈர்க்கும் அளவிற்கு புது புதிய குழந்தைகள் அறிமுகமாகி கொண்டு இருக்கிறார்கள். உதாரணத்திற்கு அணிகா சொல்லலாம் ஏனென்றால் இவர் 6 வயதிலேயே தல அஜித் கூட என்னை அறிந்தால் படத்தில் அறிமுகம ஆனார் இந்த படத்தில் முக்கியமான கேரக்டரில் நடித்திருக்கிறார். இதனைத் தொடர்ந்து பல படங்களிலும் நடித்து வந்து கொண்டிருந்தார்.
குயில் ,கிரேட் பாதர், விசுவாசம், பாஸ்கர் தி ராஸ்கல் மலையாள திரையுலகில் நடித்தார். இவர் அனைத்து படத்தில் மெயின் கேரக்டரில் தான் நடித்திருக்கிறார். முக்கியமாக 15, 16, 17 வயது பெண்களின் ரோல் மாடலாக அணிக்க மாறியிருக்கிறார் என்று சொல்லலாம்.
என் தொடர்ந்து இவர் மட்டுமல்லாமல் இன்னும் பல குழந்தை நட்சத்திரங்கள் இருக்கிறார்கள். இந்த வகையில் விஷ்ணு விஷால் நடித்த ராட்சசன் திரைப்படம் மிக வெற்றியை சந்தித்தது. இந்த படத்தில் நடித்த பலபேருக்கு வற்றிகள் குவிந்தது.
இந்த படத்தில் அனைவருக்கும் பிடித்த ரோல் மற்றும் பயந்த ரோல் என்றால் கிறிஸ்டோபர் தான் இந்த படத்தில் ஒவ்வொரு சீனிலும் கிறிஸ்டோபர் வரும் பொழுது தெரியும் காணும் ஒவ்வொருத்தரும் பயப்படுவார்கள். இதுபோல் இந்த படத்தில் நடித்தவர் தான் திரிஷல ப்ரக்ருதி.
இந்த படத்தில் இவரு கிறிஸ்டோபர் இவரை கடத்தி சென்று கொலை செய்வது போல் நடித்திருப்பார். இந்த படத்தில் நடித்ததற்கு பிறகு இருந்து இவருக்கு எந்த ஒரு பட வாய்ப்பும் கிடைக்கவில்லை மற்றும் முயற்சிகளும் எடுத்துக் கொண்டிருக்கின்றார் இதனை தொடர்ந்து இவரது சில புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.