இதுக்கு மேல டைட்டான டிரஸ் இல்லையா பிரியங்கா…! டைட்டான ஆடை அணிந்து இளைஞர்களின் சூட்டை கிளப்பும் ரோஜா சீரியல் ஹீரோயின்…!

Cinema Entertainment

என்னதான் புதுப்புது தொலைக்காட்சிகள் வந்தாலும் பல வருஷமாக தனக்கென ஒரு இடத்தை பிடித்து வந்து கொண்டிருக்கும் தொலைக்காட்சி தான் சன் டிவி. சன் டிவியில் பல விதமான ஷோக்கள் பலவிதமான சீரியல்கள் மற்றும் விருது விழாக்கள் நடத்தப்படுகின்றது.

அனைத்து நடிகர் நடிகைகள் கூடும் இடம் தான் சைமா அவார்டு விழா. இந்த விழா பிரம்மாண்டமாக நடத்தப்படும் நிகழ்ச்சியில் ஒன்றாகும். தொலைக்காட்சி தொடங்கியதில் இருந்து தற்போது வரை பலவிதமான என்டர்டைமெண்ட் மாதிரியான நிகழ்ச்சிகளை கொடுத்து வழங்கி வருகிறார்கள்.

அதுமட்டுமல்லாமல் ஞாயிற்றுக்கிழமை சனிக்கிழமை என்றால் போதும் பலவிதமான புது படங்கள் பழைய படங்கள், பல ரியாலிட்டி ஷோக்கல் நிகழ்ச்சிகள் பட்டிமன்றங்கள் என பலவிதமாக ஒளிபரப்புவார்கள்.

இதனைத் தொடர்ந்து திங்கள் மற்றும் வெள்ளிக் கிழமை வரை பலவிதமான சீரியல்களும் நகைச்சுவையான ரியாலிட்டி ஷோக்களும் நடத்திவருகிறார்கள் இதில் தற்பொழுது சீரியல்கள் மக்கள் மத்தியில் பெரிதும் பேசப்பட்ட வந்து கொண்டிருக்கின்றது.

சன் டிவியில் ஆண் மக்கள் விரும்பிப் பார்க்கும் சீரியல் என்றால் ரோஜா சீரியல் சீரியலில் நடிக்கும் நடிகை ஒரு கன்னட நடிகையாக இருந்தாலும். தற்பொழுது தமிழ் சீரியல் ரோஜா சீரியல் கடைசி வரிகளில் ரோஜா சீரியல் விறுவிறுப்பாகவும் மற்றும் காதல் கதையோடும் குடும்பத்து கதையோடு சேர்ந்து கலக்கி கொண்டு வருகிறார்கள். தற்போது டிஆர்பி இல் முதல் இடத்தை பிடித்துள்ளது இந்த சீரியல்.

 

இதனைத் தொடர்ந்து இந்த சீரியலை ரோஜாவாக நடிக்கும் பிரியங்கா அவருக்கு பல ரசிகர்கள் இருக்கிறார்கள். இவர் சீரியலில் நடிப்பது மட்டுமல்லாமல் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பலவிதமான புகைப்படங்கள் ரசிகர்களை கவர்ந்து இழுத்து வருகிறார்.

இதனைத் தொடர்ந்து தற்போது அவரது புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *