சினிமாவில் யார் வேண்டுமானாலும் காலெடுத்து வைக்கலாம் என்று அனைவருக்குமே தெரியும் அந்த வகையில் திரைப்பட படித்தவர்கள் தொடங்கி மாடலிங்கில் இருப்பவர்கள் பாக்ஸராக இருப்பவர்கள் என பல பேர் காலடி வைத்து இருக்கின்றனர்.
அந்தவகையில் நிஜவாழ்க்கையில் பாக்ஸராக இருந்து இறுதி சுற்று படத்தில் மூலம் சினிமாத்துறைக்கு வந்தவர் ரித்திகா சிங் இந்த படத்தில் நடிப்பதற்கு முன்பு ரித்திகா சிங் க பல பாக்ஸிங் போட்டிகளில் பங்கேற்று இருக்கின்றார்.
இறுதிசுற்று படத்திற்குப் பின்பு ஹிந்தி தெலுங்கு தமிழ் மொழிகளில் பட வாய்ப்புகள் குவிந்து வந்தன இதிலும் முக்கியமாக தமிழில் ஆண்டவன் கட்டளை, சிவலிங்கா போன்ற படங்கள் அடுத்த அடுத்து நடிக்க ஆரம்பித்தார். எனம் கடைசியாக கூட ஓ மை கடவுளே என்ற படத்தில் நடித்த எந்த படமும் அவர் நினைத்து மாதிரி வெற்றியை கொடுத்தது.
இதனைத் தொடர்ந்து 2021 அதிகமான படங்களில் கமிட்டாகி இருக்கின்ற நடிகைகளில் இவரும் ஒருத்தர். பிச்சைக்காரன் 2, பாக்ஸ் ஆர் ,வணங்காமுடி போன்ற படங்களை அடுத்தடுத்து நடித்து வருகிறார். இதனை தொடர்ந்து படங்களில் மட்டும் கவனம் செலுத்திக் கொண்டிருந்த ரித்திகா சிங் தற்போது கவர்ச்சி கவனம் செலுத்தி வருகிறார் என்று கூறலாம்.
ஏனென்றால் இவர் தற்போது வெளியிட்டு கொண்டிருக்கின்ற புகைப்படம் அனைத்துமே கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றார். இதனை தொடர்ந்து ஜிம்மில் ஒர்க்அவுட் செய்வதுபோல புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார்.