தனது திரைக்கதையின் மூலம் ஹாலிவுட் தரத்திற்கு உயர்த்திக் காட்டியவர் தான் பாக்கியராஜ் இவர் 80களில் இவர் திரைக்கதை அனைத்துமே செம வைரலாகி அந்த படங்கள் அனைத்துமே வேற லெவல் ஹிட்டடித்தது என்று சொல்லலாம்.
இதனைத்தொடர்ந்து இவர் பல படங்கள் இயக்கி பல வெற்றிகளையும் படைத்துள்ளார் ஒரு காலகட்டத்தில் படம் இயக்கிய அதெல்லாம் விட்டு விட்டு இயக்குனர் சங்கத்தில் தலைமை இயக்குனராக பணியில் இருக்கிறார் தற்பொழுது.
இதனைத் தொடர்ந்து இவர் எண்பதுகளில் கொடிகட்டிப் பறந்த நடிகை வரிசையில் பூர்ணிமாவும் ஒருத்தர். பூர்ணிமாவை இவரை காதலித்து திருமணம் செய்தார் பாக்கியராஜ்.
பூர்ணிமா முதலில் திரையுலகில் கால் பதித்தது மலையாளத்தில் தான் இதனை தொடர்ந்து இவரது வெற்றிப் படங்கலாள் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, இன்னும் பல மொழிகளிலும் நடித்தார்.
இதனை தொடர்ந்து பூர்ணிமா வெள்ளித்திரையில் இருந்து சின்னத்திரையில் பல சீரியல்களில் நடித்து வந்து கொண்டிருந்தார் இதுமட்டுமல்லாமல் இவரது சொந்த பிசினஸ் செய்து வந்து கொண்டிருக்கின்றார்.
இவர்களுக்கு ஒரு மகனும் இருக்கிறார் அவர்தான் சாந்தனும் இவரும் தற்பொழுது ஒரு முன்னாடி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கின்றார். இதனை தொடர்ந்து தற்பொழுது சாந்தனும் சிறுவயதில் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.