கவர்ச்சி புகைப்படங்களை ஷேர் செய்த வேதிகா…! கவர்ச்சி காட்டலாம் அதுக்குன்னு இப்படியா…!

Cinema Entertainment

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளின் ஒருவர் தான் வேதிகா, 11 1வேதிகா தமிழ் மட்டுமல்லாமல் கன்னடம் ,தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் நடித்திருக்கிறார். வேதிகா 2005ல் வெளியான மதராசி தமிழ் படத்தின் மூலம் அறிமுகமானார்.

வேதிகா இதனைத் தொடர்ந்து சிலப் படங்கள் நடித்து வந்துகொண்டிருந்தார்.2005 மதராசி, சிவாகாசியாக தெலுங்கில் வெளியிடப்பட்டது.2007 முனி,2008 காளை , 2008 சக்கரகட்டி இன்னும் சில படங்களில் நடித்திருக்கிறார்.

இவர் அதன்பிறகு சில ஆண்டுகளாக திரையுலகிற்கு வரவில்லை. இவர் புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்டு கொண்டிருந்தார் அதன்பிறகு காஞ்சனா 3 ரி என்ட்ரி கொடுத்தார். அதன்பிறகு போட்டோ ஷூட் எடுத்து இணையத்தில் பதிவேற்றி கொண்டிருந்தார் .அதிலிருந்து இவருக்கு ரசிகர்கள் குவிந்தனர்.

தற்பொழுது வேதிகா பல வகையான போட்டோ ஷாட் நடத்தி வருகிறார்.தற்பொழுது அந்த வகையில் வேதிக்கவின் கவர்ச்சி புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *