தமிழ் சினிமாவில் பல ஹீரோக்கள் இருக்கிறார்கள் ஆனால் அனைவருமே மக்கள் மனதில் இடம் பிடித்திருப்பார்கள் என்று சொல்ல முடியாது. ஆனால் திரை உலகில் கால் எடுத்து வைத்ததிலிருந்து தற்போது வரை மக்கள் மத்தியில் நீங்காத இடம் பிடித்து வருபவர் அஜித் குமார்.
அஜித் குமாருக்கு அவரது ரசிகர்கள் செல்லமாக வைத்த பெயர்தான் தலை. அஜித் குமார் கனவே பல ரசிகர்கள் கூட்டம் இருக்கின்றது. இவரது ஒவ்வொரு படத்திற்கும் பல ரசிகர்கள் இருக்கிறார்கள் என்று சொல்லவே தேவையில்லை அனைவருக்குமே தெரியும்.
தல அஜித் குமார் நடிப்பது மட்டுமல்லாமல் பைக் ரேசர் பைக் ரைடரும் கூட. இந்த மாதிரி பல அஜித்குமாரை சொல்லிக் கொண்டே போகலாம். சமீபத்தில் அஜித் குமார் நடித்த வலிமை படம் மிக பிரம்மாண்டமாக அவரது ரசிகர்கலாள் கொண்டாடப்பட்டிருந்தது.
தற்பொழுது வலிமைப்படுத்தி இயற்கை வினோத் குமாரின் மொத்த தீபம் ஏகே 61 படத்தை உருவாக்க மும்மரமாக இறங்கி இருக்கிறது. இந்த படத்தில் நடிக்கும் பிற நடிகர்கள் தேர்வு நடந்து கொண்டிருக்கிறது. மேலும் இந்த படத்தில் அஜித் குமாருக்கு இரட்டை வேடம் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த படத்தில் அதுக்கு ஜோடியாக மஞ்சு வாரியர் நடிக்கின்றார்.
இதனை தொடர்ந்து ஏகே 62 படத்தை இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்குவதாக தகவல் சில மாதங்களுக்கு முன்பு வெளியாகி இருந்தது. இதனை தொடர்ந்து பல அஜித்குமார் திருச்சியில் நடைபெற்ற துப்பாக்கி சூடு போட்டியில் கலந்து கொண்டார்.
தல அஜித் குமார் துப்பாக்கி சூடும் துறையில் பயிற்சி எடுத்துக் கொண்டிருக்கிறார். கடந்த ஆண்டு நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் கலந்து கொண்டார். தற்பொழுது திருச்சி மாநகர ஆயுதப்படை வளாகத்தில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டு போட்டியில் கலந்து கொண்டார் அஜித்குமார். இதில் 47வது மாநிலத் துப்பாக்கிச் சூடம் போட்டி நடைபெற்றது.
இதனை தொடர்ந்து மூன்று சுயதலத்திலும் மிஸ்டர் பிரிவு போட்டிகளில் கலந்துகொண்டார் அஜித் குமார்.இதனைத் தொடருந்து தள அஜிது குமார் போட்டி நடந்த இரவு சென்னை கிளம்பிவிட்டார். இதனை தொடர்ந்து மகிழ்ச்சியுடன் போட்டியில் கலந்து கொண்டவர்களுக்கு பதக்கங்கள் வழங்கும் விழா சில தினத்திற்கு முன்பு நடைபெற்றது.
இதில் ஓய்வு பெற்ற டிஜிபி தேவராம் பரிசு பெற்றவர்களுக்கு பதக்கங்கள் வழங்கினார். இதில் இதில் நடிகர் அஜித்குமார் அவர்கள் சென்டர் பயர் பிஸ்டல் மாஸ்டர் ஆண்கள் அணி பிரிவில் தங்கப் பதக்கமும், ஸ்டாண்டர்டு பிஸ்டல் மாஸ்டர் ஆண்கள் அணி பிரிவில் பிஸ்டல் பதக்கமும், 50 மீட்டர் பிரீ பிஸ்டல் மாஸ்டர் ஆண்கள் அணி பிரிவில் தங்கப் பதக்கமும்,
ஸ்டாண்டர்டு பிஸ்டல் மாஸ்டர் ஆண்கள் அணி பிரிவில் தங்கப் பதக்கமும் ,50மீ பிரீ பிஸ்டல் ஆண்கள் பிரிவில் வெண்கலப் பதக்கமும், ஸ்டாண்டர்டு பிஸ்டல் ஆண்கள் அணி பிரிவில் வெண்கல பதக்கம் என நான்கு தங்கம், இரண்டு வெண்கலப் பதக்கம் மொத்தம் ஆறு பதக்கங்களை வென்றிருக்கிறார்.தற்பொழுது இந்த தகவல் வெளியாகி அவர் ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை உண்டாக்கியிருக்கிறது.