நம்ம தமிழ் சினிமால எத்தனையோ விதமான நடிகைகள் இருக்கிறார்கள். வில்லி கேரக்டரில் நடிக்கிறது, ஹீரோயினாக நடிக்கிறது, காமெடி நடிகையாக நடிக்கிறது, துணை நடிகையாக நடிக்கிறது என தமிழ் சினிமாவில் எக்கச்சக்கமான நடிகைகள் இருக்கிறார்கள் ஆனால் அத்தனையும் ஒருத்தரை சேர்ந்து நடிக்கும் நடிகைகளின் ஒருத்தர் தான் ரம்யா கிருஷ்ணன்.
90’k ல உள்ள அனைவருக்கும் மே பிடித்த நடிகை மற்றும் கனவுக்கன்னியாக வலம் வந்து கொண்டிருந்தார். ரம்யா கிருஷ்ணன் தனது திரை வாழ்க்கையை 13 வயதிலிருந்து தொடங்கிவிட்டார். 1993இல் ரம்யா கிருஷ்ணன் வெள்ளை மனசு என படத்தில் அறிமுகமானார்.
ரம்யா கிருஷ்ணன் சுமார் 230 படங்களுக்கும் மேலாக நடித்துள்ளார். ரம்யா கிருஷ்ணன் நடித்த அனைத்து படமுமே ஹிட் தான். ரம்யா கிருஷ்ணன் தமிழ் தெலுங்கு கன்னடம் மொழிகளில் நடித்துள்ளார்.
ரம்யா கிருஷ்ணன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் இணைந்து படையப்பா படத்தில் நடித்திருப்பார் அந்த படத்தில் அவர் நடிப்பை பார்த்து ரசிகர்களின் மனதில் நீங்காத இடம்பிடித்தார் ரம்யா கிருஷ்ணன்.
சமீபத்தில் வெளியான பாகுபலி படத்தில் ரம்யா கிருஷ்ணன் அவரது நடிப்பை பார்த்து வாயடைத்துப் போன ஏனென்றால் ஒரு ராணி வீரத்தோடு எப்படி இருப்பாரோ அந்த மாதிரி அச்சு அசலா நடித்திருப்பார்.தற்பொழுது ரம்யா கிருஷ்ணன் பார்ட்டி எனும் படத்தில் நடித்து வருகிறார்.
இதனைத் தொடர்ந்து ரம்யா கிருஷ்ணன் 20 வயசில் இருந்த பொழுது ஸ்விம்மிங் டிரஸ்ஸில் இருந்த புகைப்படம் தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகிறது.