முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறவர்தான் மாளவிகா மோகனன். இவர் முதன்முதலில் பேட்டை படம் மூலம்தான் தமிழ் இண்டஸ்ட்ரிக்குள்காலடி வைத்தார். இதைத்தொடர்ந்து தளபதி விஜயுடன் மாஸ்டர் படத்தில் இணைந்து நடித்தார்.
மாளவிகா மோகனன் மும்பையில் பிறந்தார் இவரது அப்பாவின் பெயர் மோகனன் இவர் ஒரு பாலிவுட் ஒளிப்பதிவாளர். இவர் பிறந்தது மும்பை இருந்தாலும் தற்போது கேரளாவில் வசித்து வருகிறார்.
இவரது சினிமா வாழ்க்கையை மலையாளத்திலிருந்து தான் தொடங்கினார் இவர் தமிழ் மலையாளம் மட்டும் நடிக்காமல் ஹிந்தி கன்னட மொழிகளிலும் நடிக்கின்றார்.
பட்டம் போலே, நானும் மற்றும் வரலட்சுமி ,நிர்நாயகம், தி கிரேட் பாதர் பேட்டை மாஸ்டர் படங்களில் நடித்திருக்கின்றார்.
இவர் தற்பொழுது மாஸ்டர் படத்தினைத் தொடர்ந்து தமிழ் படங்களில் நடித்து வருகின்றார். இவர் படங்களில் நடிப்பது மட்டுமின்றி போட்டோஷூட் களும் நடத்தி வருகின்றார் இவர் பல விதமான ஆடைகளை அணிந்து கவர்ச்சி போஸ் தந்து வருகின்றனர்.
இவரது படத்தினால் கவர்வது மட்டுமல்லாமல் தனது புகைப்படத்தாலும் ரசிகர்களை சொக்க வைத்து வருகிறார் தற்போது. தற்பொழுது மாளவிகா ஒரு போட்டோ ஷூட் நடத்தி இருக்கின்றார் அந்த புகைப்படம் தற்பொழுது வைரலாகி வருகிறது.