மலையாளத் திரையுலகில் அறிமுகமாகி தற்போது தமிழ் தெலுங்கு ஹிந்தி போன்ற மொழிகளில் கலக்கிக்கொண்டு வருபவர்தான் அனு இமானுவேல் இவர் தமிழில் சில படங்கள் நடித்திருந்தாலும் தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
அனு இமானுவேல் விஷால் நடிப்பில் ஆனா துப்பறிவாளன் படத்தின் மூலம் தமிழ் இன்டஸ்ட்ரியல் முதன் முதலாக அறிமுகமானார். அதன் பிறகு சிவகார்த்திகேயன் நடிப்பில் ஆன நம்ம வீட்டுப் பிள்ளை படத்தில் கதாநாயகியாக நடித்த அனைத்து ரசிகர்கள் மத்தியிலும் பிரபலமானார். தமிழில் பல படத்தில் குடும்ப குத்து விளக்கு போல நடித்திருக்கிறார் ஆனால்
இவர் அப்படி இல்லை தெலுங்கில் இவர் நடித்த படம் அனைத்துமே கவர்ச்சியில் தான் நடித்து இருக்கின்றார். இப்பொழுது இணையதளத்தில் அனைத்து நடிகைகளும் படம் வாய்ப்புக்காக தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர்.
இதுபோலத்தான் இவர் என்னதான் தமிழ் இண்டஸ்ட்ரியில் குடும்ப குத்துவிளக்கு மாதிரி நடித்தாலும் ஆனால் இவர் இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வெளியிட்டு வருகிறார். இந்த வகையில் தற்பொழுதும் ஒரு புகை படத்தை ஷேர் செய்து உள்ளார்.