டி- ஷர்ட் விளம்பரத்துக்கு இப்படி எல்லாம் கவர்ச்சி தேவையா…! ஷிவானியின் புகைப்படத்தை பார்த்து வாயடைத்து போன ரசிகர்கள்…!

Cinema Entertainment

விஜய் டிவியில் பல ரியாலிட்டி ஷோக்கள் மற்றும் தொடர்கள் என பல நிகழ்ச்சிகள் ஒளிபரப்பிக் கொண்டு வருகிறார்கள். இதில் மிகவும் பிரம்மாண்டமாக ஒளிபரப்பப்பட்டது.

இதில் பிக் பாஸ் சீசன் 4 இது ஷிவானி பங்குப்பெற்றார் இதற்கு முன்னால் இவர் விளம்பரங்களிலும், நாடகங்களிலும் நடித்து கொண்டிருந்தார். சிவானி முதன்முதலில் விஜய் தொலைக்காட்சியில் பகல் இரவு என்ற தொடரின் மூலம் அறிமுகமானார்.

இப்பொழுது முடிந்துவிட்டது இதன்பிறகும் ஜீ தமிழில் இரட்டை ரோஜா என்ற தொடரில் இரண்டு வேடங்கள் அணிந்து நடித்திருந்தார்.

இந்த தொடரின் மூலமாக மக்கள் மத்தியில் மிகவும் பிரபலம் ஆனார்.அதன் பிறகு பல வகையான போட்டோ ஷூட் கொலை செய்த பல இளைஞர்களை தன்வசப்படுத்தினார்.

இதனைத் தொடர்ந்து இவர் பிக் பாஸ் 4 பங்குபெற்று அனைத்து ரசிகர்கள் மனதிலும் இடம் பிடித்தார்.இதனைத் தொடர்ந்து தற்போது உலக நாயகன் கமல்ஹாசன் மற்றும் தமிழ் ஹிந்தி என பல மொழிகளில் ட்ரெண்டிங்கில் உள்ள விஜய் சேதுபதிக்கு ஜோடியாக விக்ரம் படத்தில் நடித்தார்.

இந்த படத்தினை தொடர்ந்து பல படங்களில் கமிட்டாகி நடித்து வந்து கொண்டிருக்கிறது இதனை தொடர்ந்து இவருக்கு இவர் சோசியல் மீடியாவில் ஆக்ட்டிவாக உள்ளவர். இவர் இன்ஸ்டாகிராமில் புகைப்படத்தை போடுவது வழக்கமாக வைத்துக் கொண்டார் அந்த வகையில் தற்பொழுது இவரது புகைப்படத்தை ஒன்று ஷேர் செய்துள்ளார் அந்த புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *