ஆண்ட்ரியா நடிப்பது மட்டுமல்லாமல் இவர் ஒரு பாடகரும் கூட இவர் பாடிய பாடல்கள் இது முதற்கொண்டு மக்களிடையே வரவேற்பை பெற்று வருகின்றது இவர் குரலுக்கு எனவே பல ரசிகர்கள் மன்றம் கூட்டம் இருக்கின்றது. இவர் முதலில் வேட்டையாடு விளையாடு படத்தில் பாடகியாக அறிமுகமானார்.
அதன் பிறகுதான் இவர் பச்சைக்கிளி முத்துச்சரம் படத்தில் சரத்குமாருக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது இந்தப் படத்தில் இருந்துதான் நடிகையாக அறிமுகமானார் இதனைத்தொடர்ந்து ஆண்ட்ரியா செல்வராகவன் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் ஆயிரத்தில் ஒருவன் படத்தில் நடித்திருக்கிறார், வெங்கட் பிரபு, மங்காத்தா கமல்ஹாசனுடன் இணைந்து விஸ்பரூபம் மற்றும் வட சென்னை இன்னும் பல படங்கள் நடித்துள்ளார்.
இவர் பச்சைக்கிளி முத்துச்சரம் படத்திற்கு சிறந்த நடிகை விருது மற்றும் லாவண்யா சந்திரமௌலி படத்திற்கு ஃபிலிம் விருதும் வாங்கி இருக்கின்றார். இவர் பாடிய ஹிட்டான பாட்டுகளில் கண்ணும் கண்ணும் நோக்கியா, தீராத விளையாட்டுப் பிள்ளை, பூக்கள் பூக்கும், ஒரு முறை இந்தப் பாடல்கள் மட்டுமல்லாமல் இவர் பாடிய நிறைய பாடல்கள் செம வைரஸ் கொடுத்திருக்கின்றது.
தற்பொழுது ஆண்ட்ரியா கடலில் கடல் கன்னி போல் வாளோடு மேலாடை அணியாமல் கவர்ச்சி போஸ் கொடுத்திருக்கிறார் அந்த புகைப்படத்தை பார்த்து பல ரசிகர்கள் இவரை கிண்டல் செய்து வருகிறார்கள்.