மக்களுக்கு மிகவும் பிடித்த தொலைக்காட்சியில் வரிசையில் விஜய் டிவியும் ஒன்று விஜய் டிவியில் விஜய் தொடங்கியதில் இருந்து தற்போது வரை புதுபுது நிகழ்ச்சிகளை தொகுத்து வருகிறார்கள்.
நிகழ்ச்சி மட்டுமல்லாமல் பல சீரியல்களும் நடத்தி வருகிறார்கள் சொல்லப்போனால். என்ன தொலைக்காட்சியிலும் சீரியல்கள் நிகழ்ச்சிகள் என்று நடத்தி வருகிறார்கள் ஆனால் சொல்லப்போனால் விஜய் டிவியில் தான் முதல் முதலாக ஆரம்பித்தனர்.
விஜய் டிவியில் நிகழ்ச்சிகள் அனைத்துமே பிரம்மாண்டமாக நடத்தப்பட்டு வந்துகொண்டிருந்தது இதனைத் தொடர்ந்து விஜய் டிவி தற்பொழுது சீரியல்களும் பிரமாண்டமாக நடத்தி வருகிறார்கள். விஜய் டிவியில் உள்ள அனைத்து சீரியல்கள் நிறைய மக்களுக்கு பிடித்த சீரியல்கள் என்றே சொல்லலாம்.
அதில் ஒன்று தான் சரவணன் மீனாட்சி சீரியல் தற்போது முடிந்து விட்டது ஆனால் தற்போது வரை சீர்களை பேசிக்கொண்டுதான் இருக்கின்றனர் சீரியலில் ரசிகர்கள்.இந்த சீரியலில் வரும் சில காதல் சீன்களை அனைவருமே ஸ்டேட்டஸ் சுவைத்து மகிழ்ந்து கொண்டிருந்தனர்.
இதனைத் தொடர்ந்து இந்த சீரியலில் மணி நடிகர் நடிகை நடித்து வருகின்றனர். இதுல செம ஹிட்டே நடிக்கிற சரவணன் மீனாட்சி தான். இவர்கள் இருவரையும் தவிர ஒருத்தர் இருக்கிறார் அவர்தான் இந்தப் சீரியலில் வரும் வில்லி காயத்ரி.
காயத்ரி இந்த சீரியல் மட்டுமல்லாமல் விஜய் டிவி சன் டிவி ஜீ தமிழ் போன்ற தொலைக்காட்சிகளிலும் சீரியல்களில் நடித்திருக்கிறார் சிறியல் மட்டுமல்லாமல் சில படங்களில் நடித்திருக்கின்றார் தற்போது இவர் விஜய் டிவியில் பல ரியாலிட்டி ஷோவில் இவரும் மற்றும் இவரது கணவரும் பங்கேற்று வருகிறார்கள்.
தற்பொழுதும் காயத்ரி போட்டோ ஷூட் செய்து இணையத்தில் வெளியிட்டு வருகிறார் தற்போதும் அதுபோலவே ஒரு புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டு இருக்கின்றார் இதோ அந்த புகைப்படம்.