இந்த வருஷத்துல பல படங்கள் ரிலீஸ் ஆகி மக்கள் மத்தியில் நல வரவேற்பை பெற்றுக் கொண்டிருந்தது இந்த சமயத்துல சில நாட்களுக்கு முன்பு தி லெஜன்ட் மூவி வெளியாகி இருந்தது சரவணா ஸ்டோரின் உரிமையாளர் ஹீரோவாக நடித்திருக்கிறார். அவருக்கு ஜோடியாக ஊர்வசி ரெளட்டாலா நடித்திருக்கிறார்.
ஜேடி ஜெர்ரி இயக்கத்தில் உருவான இந்த படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்து உள்ளார். பல பேர் இந்த படத்தை பாத்துட்டு வந்து காசெல்லாம் நல்லா செலவு பண்ணி நல்லா எடுத்து இருக்காங்க ஆக்டிங் இன்னும் கொஞ்சம் கம்மியா இருக்கு அப்படின்னு சொல்லி இருக்காங்க சில பேரு இந்த வயதிலேயே இவர் இப்படி நடிச்சிருக்காரு அதுவே போதும் தான் அப்படின்னு சொல்றாங்க.
முதல்ல இந்த படத்துல ஹீரோ என தேர்ந்தெடுக்கறதுக்கு தமிழ் இண்டஸ்ட்ரில தான் கேட்டுட்டு இருந்திருக்காங்க அப்பொழுது தமிழ் இண்டஸ்ட்ரில உள்ள நடிகைகள் ஒருத்தரும் முன் வரவில்லை அதனால் தான் ஊர்வசியை தேர்ந்தெடுத்து இருக்காங்க.
இந்தப் படம் ரிலீஸ் ஆகி இரண்டு நாட்களில் இரண்டு கோடியை வசூலித்து இருக்கிறது என தகவல் வழியாக இது இந்த படம் டோட்டலாக 30 கோடியில் எடுக்கப்பட்டுள்ளது. ஆனால் கங்கனா ரனாவத் நடிப்பில் ரூ.80 கோடி செலவில் உருவான ‘தாகத்’ திரைப்படம் முதல் நாளில் ரூ.40to50 லட்சமும், ஒட்டு மொத்தமாகவே ரூ.3 கோடி வரை வசூல் செய்து படம் படுதோல்வி அடைந்து தோல்வி அடைந்துள்ளது. என்று சொல்லலாம்.