அப்பொழுதிலிருந்து இப்பொழுது வரை பெண்களின் கனவு கண்ணனாக வரும் நடிகர்கள் வரிசையில் சிலம்பரசன் சிம்பு ஒருத்தர். சிம்பு குழந்தை நட்சத்திரம் என்றால் அனைவருக்குமே தெரியும்.
இவர் ஸ்கூல் படிக்கும்போதே படங்களில் நடித்துக்கொண்டிருந்தார் இவர் ஒரு படத்தில் நான்தானே லிட்டில் சூப்பர் ஸ்டார் ஆவேனே சூப்பர் ஸ்டார் என்று தனி ஸ்டைலே உருவாக்கிட்டாரு.
இவற்றில் ஹோட்டல்ல ஒரு படத்தில் பாடுனது தான் நான் தானே லிட்டில் சூப்பர் ஸ்டார் ஆவேன்நே சூப்பர் ஸ்டார் இந்தப் பாட்டு பாடுநது போலவே இவருக்கு லிட்டில் சூப்பர் ஸ்டார் என்று பெயரும் சூட்டப்பட்டது.
இப்படி லிட்டில் சூப்பர் ஸ்டாராக வலம் வந்து கொண்டிருந்த சிம்பு ஹன்சிகா காதல் மன்னனா வழம் வந்து கொண்டிருந்தார். இவரது அப்பா தயாரிப்பிலான காதல் அழிவதில்லை படத்தின் மூலமாக தான் இவர் ஹீரோவாக அறிமுகமானார்.இந்த டம், அழை, கோவில் , குத்து இத்தனை படங்கள் நடித்திருந்தாலும் சில படங்கள் எல்லாம் அவ்வளவு ஹிட் கொடுக்கல என்றே சொல்லலாம் இதனைத்தொடர்ந்து தான் இவர் மன்மதன் படத்தில் பிளேபாய் ஆக பெண்கள் மனதில் வலம்வந்தார்.
இந்தப் படத்திலிருந்து சில காலமாக இவர் சினிமா இண்டஸ்ட்ரி தமிழ் காணாமல் போய்விட்டார். இதனைத் தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார் இந்த படம் வசூல் ரீதியிலும் விமர்சன ரீதியிலும் அமோக வெற்றி பெற்றது.
இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து இவருக்கு மேலும் மேலும் பட வாய்ப்புகள் குவிந்து வந்தது என தொடர்ந்து கௌதமேனனின் இயக்கத்தில் ஆன விந்து தனித்த காடு படம் தற்பொழுது முடிந்துள்ளது இது செப்டம்பர் 15ஆம் தேதி வெளியாக உள்ளது என தகவல்கள் வெளியாகிறது.
தற்பொழுது ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் பத்து தல படத்தில் கௌதம் கார்த்திக் உடன் இணைந்து நடித்து வருகின்றார். இந்த படத்தில் சிம்பு நடிப்பது சட்டப் பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.