தீ லெஜன்ட் மூவிகாக லேடிஸ் சூப்பர் ஸ்டாரை விட அதிக சம்பளம் வாங்கிய ஹீரோயின்…! என்ன இவ்வளவா…! வெளியான அ தி ர் ச் சி யா ன தகவல்..!

Cinema Entertainment

சினிமா இண்டஸ்ட்ரியல் ஏகப்பட்ட இயக்குனர்கள் இருக்கிறார்கள் அவர்கள் புதுப்புது கதைகளை மக்களுக்கு கொடுத்து வருகிறார்கள். அதுபோல பல படங்கள் மக்கள் மத்தியில் மிகவும் பாராட்டிய பேசப்பட்டு இருக்கிறது. சில படங்கள் ஒரு தடவை பார்த்தமா போனமா என அப்படியே போயிரும்.

அந்த வகையில் இந்த வருஷத்துல பல படங்கள் ரிலீஸ் ஆகி மக்கள் மத்தியில் நல வரவேற்பை பெற்றுக் கொண்டிருந்தது இந்த சமயத்துல சில நாட்களுக்கு முன்பு தில்லை சென்ட் மூவி வெளியாகி இருந்தது சரவணா ஸ்டோரின் உரிமையாளர் ஹீரோவாக நடித்திருந்தார் அவருக்கு ஜோடியாக ஊர்வசி ரெளட்டாலா நடித்திருக்கிறார்.

ஜேடி ஜெர்ரி இயக்கத்தில் உருவான இந்த படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்து உள்ளார். பல பேர் இந்த படத்தை பாத்துட்டு வந்து காசெல்லாம் நல்லா செலவு பண்ணி நல்லா எடுத்து இருக்காங்க ஆக்டிங் இன்னும் கொஞ்சம் கம்மியா இருக்கு அப்படின்னு சொல்லி இருக்காங்க சில பேரு இந்த வயதிலேயே இவர் இப்படி நடிச்சிருக்காரு அதுவே போதும் தான் அப்படின்னு சொல்றாங்க.

முதல்ல இந்த படத்துல ஹீரோ என தேர்ந்தெடுக்கறதுக்கு தமிழ் இண்டஸ்ட்ரில தான் கேட்டுட்டு இருந்திருக்காங்க அப்பொழுது தமிழ் இண்டஸ்ட்ரில உள்ள நடிகைகள் ஒருத்தரும் முன் வரவில்லை அதனால் தான் ஊர்வசியை தேர்ந்தெடுத்து இருக்காங்க.

இதனை தொடர்ந்து தமிழ் இண்டஸ்ட்ரியல் கொடிகட்டி பறக்கும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவை விட தி லெஜன்ட் மூவி ஹீரோயின் அதிகபட்ச சம்பளம் வாங்கி இருக்கிறார் என்று சில தகவல்கள் வெளியாகி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published.