விஜய் தொலைக்காட்சியில் பல நிகழ்ச்சிகள் பல ரியல் ஷோக்கள் பல தொடர்கள் என வித்தியாச வித்தியாசமாக மக்களுக்கு கொடுத்து வருகிறார்கள் விஜய் தொலைக்காட்சிக்கு எனவே பல ரசிகர்கள் இருக்கிறார்கள்.
விஜய் தொலைக்காட்சியில் சூப்பர் சிங்கர், மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை, கலக்கப்போவது யாரு அது இது எது , ரெடி ஸ்டெடி கோ, , விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படுகின்ற சீரியல்கள் எக்கச்சக்கமான சீரியல்கள் இருக்கிறது இந்த சீரியல்கள் அனைத்துமே மக்கள் மத்தியில் பிரபலமாக உள்ளது.
ஒவ்வொரு சீரியலுக்கும் அவ்வளவு ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது என்று சொல்லலாம். இந்த விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு படுகின்ற ட்ரெண்டிங் சீரியலில் பாக்கியலட்சுமி சீரியலும் ஒன்று இந்த பாக்கியலட்சுமி சீரியல் அனைத்து குடும்ப பெண்கள் கதை போலவே எடுத்து வருகிறார்கள் இதில் ஒரு கேரக்டரில் நடிப்பவர்தான் ரேஷ்மா ரேஷ்மா இந்த சீரியலில் ராதிகா கேரக்டரில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
ரேஷ்மா சில படங்களில் நடித்திருக்கிறார் சொன்ன போனால் இவரை புஷ்பா என்றால் அனைவருக்குமே தெரிந்து விடும். முக்கியமாக கவனம் செலுத்தி வருகின்றார். அதுபோல இவர் பல போட்டோஷ்கள் செய்து வருகின்றார்.
இதனை தொடர்ந்து தற்பொழுதும் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு இருக்கின்றார் அந்த புகைப்படத்தை பார்த்து பல பேர் 45 வயது ஆகியும் இன்னும் கிளாமரை அள்ளிக் கொடுத்து வருகிறீர்களே ரேஷ்மா என்றெல்லாம் கமெண்ட் செய்து வருகிறார்கள்.