என்ன இந்த சீரியல் முடியப்போதா…! சோகத்தில் ரசிகர்கள்…! அது என்ன சீரியல் தெரியுமா…!

Cinema Entertainment

பொழுதுபோக்கு என்பது எல்லாத்துக்குமே வரது தான் சில பேரு வேலைக்கு போவாங்க அவங்க வேலை வேலை என்ன அங்கே அவுங்க பொழுதை கழிச்சிடுவாங்க சில பேரு வீட்ல இருப்பாங்க எப்படிடா பொழுது கழிக்கிறது அப்படின்னு காலைல இருந்து நைட் பத்து மணி வர போடுற ஒட்டுமொத்த சீரியலையும் பார்க்கிறது வழக்கமானது.

அந்த வகையில சீரியல் ஒளிபரப்பு படுகின்ற பல சேனல்கள் இருக்கின்றது அதுல ட்ரெண்டிங் சேனலில் ஒன்றுதான் விஜய் தொலைக்காட்சியும். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு படுகின்ற மொத்த சீரியலுக்கும் பல ரசிகர்கள் இருக்கிறார்கள்.

சொல்லப்போனால் சீரியல் மட்டுமல்ல இந்த விஜய் டிவி தொலைக்காட்சி கனவே பல ரசிகர்கள் கூட்டம் இருக்கின்றது இந்த விஜய் டிவியில் சீரியல்கள் மட்டும் ஒளிபரப்பப்படாமல்.

புதிய புதிய நிகழ்ச்சி, எனப் என பல விதமான தொடர்கள் , நிகழ்ச்சிகளை கொடுத்து வருகிறார்கள். நிகழ்ச்சிகள் சூப்பர் சிங்கர், கலக்கப்போவது யாரு, அது இது எது, மிஸ்டர் அண்ட் மிஸஸ், பிக் பாஸ், என பல ரியாலிட்டி ஷோக்கள் நடத்தப்படுகின்றது.

இந்த வகையில விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படுகின்ற தொடர்களில் ஒன்றுதான் பாவம் கணேசா இந்தத் தொடர் மக்கள் மத்தியில் மிகவும் விரும்பி பார்க்கப்பட்டது இந்த தொடர் மதியானத்தில் ஒளிபரப்பப்படும். இந்த தொடர் தற்பொழுது முடியப்போகிறது என தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்தத் தொடருக்கு பதிலாக கண்ணே கலைமானே எனத் தொடர் வரப்போகிறது என பல தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published.