முன்னணி நடிகையாக வலம் வந்தவர் தான் பூர்ணா. இவர் கேரளாவை சேர்ந்தவர்.இவர் முதலில் மலையாள திரையுலகில் அடியெடுத்து வைத்து இதனை தொடர்ந்து தமிழில் முனியாண்டி விலாஸ் படத்தில் அறிமுகமாகி தமிழ் திரையுலகில் கொஞ்ச நாட்கள் இவர் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டு இருந்தார்.
இவர் மலையாளம் தமிழ் மொழியில் மட்டும் நடிக்காமல் தெலுங்கு, இந்தி, கன்னடம் போன்ற மொழிகளிலும் நடித்து வருகின்றார். இவர் ஒரு கவர்ச்சி நடிகையாகவும் வலம் வந்து கொண்டிருந்தார்.
இவர் முனியாண்டி விலங்கியல் மூன்றாம் ஆண்டு, கந்தகோட்டை, துரோகி, ஆடு புலி போன்ற தமிழ்த் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் இதனை தொடர்ந்து கொஞ்ச நாளாக திரை உலகில் நடிக்காமல் இருந்ததார் தற்போது இவர் பல வேடங்களில் நடித்து வருகின்றார்.
இது மட்டுமல்லாமல் பல வகையான போட்டோ ஷூட் செய்து வருகின்றார் தற்போதும் அந்த வகையில் ஒரு போட்டோ ஷூட் செய்து ஷர் செய்து இருக்கின்றார் அந்த புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.