தமிழ் திரை உலகில் எக்கச்சக்கமான குழந்தை நட்சத்திரங்கள் இருக்கிறார்கள். நிறைய படங்களில் புதிய புதிய குழந்தை நட்சத்திரங்கள் அறிமுகமாகி வருகிறார்கள். இந்த குழந்தை நட்சத்திரங்களின் சில பேர் தமிழ் சினிமாவின் முக்கியமான நடிகர்களின் குழந்தைகள் அல்லது படம் தயாரிக்கும் தயாரிப்பாளர்களின் குழந்தைகளாக இருப்பார்கள்.
ரசிகர்களை ஈர்க்கும் அளவிற்கு புது புதிய குழந்தைகள் அறிமுகமாகி கொண்டு இருக்கிறார்கள். உதாரணத்திற்கு அணிகா சொல்லலாம் ஏனென்றால் இவர் 6 வயதிலேயே தல அஜித் கூட என்னை அறிந்தால் படத்தில் அறிமுகம ஆனார் இந்த படத்தில் முக்கியமான கேரக்டரில் நடித்திருக்கிறார். இதனைத் தொடர்ந்து பல படங்களிலும் நடித்து வந்து கொண்டிருந்தார்.
குயில் ,கிரேட் பாதர், விசுவாசம், பாஸ்கர் தி ராஸ்கல் மலையாள திரையுலகில் நடித்தார். இவர் அனைத்து படத்தில் மெயின் கேரக்டரில் தான் நடித்திருக்கிறார். முக்கியமாக 15, 16, 17 வயது பெண்களின் ரோல் மாடலாக அணிக்க மாறியிருக்கிறார் என்று சொல்லலாம்.
இவர் சில பல போட்டோ ஷூட்க்கலும் நடத்தி வருகிறார். இதுமட்டுமல்லாமல் போன வருடத்தில் ஒரு ஆல்பம் கூட செய்து இருந்தார் அந்த ஆல்பம் 2 மில்லியன் பார்வையைக் கொடுத்தது.தற்போது நிறைய போட்டோ ஷூட் செய்த புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இதனை தொடர்ந்து இவர் பல படங்களிலும் கமிட்டாகி வருகின்றார்.
17 வயதான அணிக்காக பொழுது தெலுங்கு இன்டஸ்ட்ரியல் கதாநாயகன் நடித்து வருகின்ற ஒரு படத்தில் இதனை தொடர்ந்து தற்பொழுது வாசுவின் கர்ப்பிணிகள் என்ற படத்தில் இவர் கர்ப்பமாக இருக்கும் கேரக்டரில் நடித்த வருகின்றார். இந்த புகைப்படத்தை கூட ரீசண்டாக வெளியிட்டு இருந்தால் நிறைய பேர் இவரை பாராட்டினார்கள்.
இதனை தொடர்ந்து தற்பொழுது அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதிய புகைப்படம் ஒன்று ஷேர் செய்திருக்கின்றான் அதற்கு பல பேர் பலவிதமாக கமெண்ட் செய்த வருகிறார்கள் இதோ அந்த புகைப்படம்.