அனைவருக்கும் பிடித்த தொலைக்காட்சியில் விஜய் டிவியும் ஒன்று விஜய் டிவில ஆரம்ப காலத்திலிருந்தே புது புது நிகழ்ச்சிகள் புது புது சீரியல் என பல்வேறு நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி கொண்டு வருகின்றனர். க விஜய் தொலைக்காட்சிக்கு என பல ரசிகர்கள் இருக்கிறார்கள்.
விஜய் டிவி சீரியல்களில் ஒளிபரப்பு கொண்டு இருக்கிற சீரியல்களில் காற்றுக்கென்ன வேலி சீரியலும் ஒன்று. இந்த சீரியல் ஓரளவிற்கு மக்கள் மத்தியில் பிரபலமானது. இந்த சீரியல் மலையாளத்தில் சாக்லேட் என்ன நாடகத்தை தான் டப்பிங் செய்து தமிழில் எடுத்தார்கள்.
இந்த சீரியலில் வெண்ணிலா கேரக்டரில் நடிக்கிற ஹீரோயின் சொந்த ஊர் மைசூர் இவர் முதன் முதலில் கன்னட மொழியில் கிருஷ்ணா துளசி என்ற சீரியலில் தான் அறிமுகமானார் சீரியல் ரொம்பவே ஹிட்டானது இதனை தொடர்ந்து தான் தற்போது விஜய் தொலைக்காட்சியில் நடித்துக்கொண்டிருக்கிறார்.
இந்த சீரியலில் இவர் குடும்பப் பெண்ணாக நடித்தார் ஆனால் இவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இவர் பயங்கர கிளாமர் போட்டோக்களை அப்லோட் செய்து தற்பொழுது ஒரு கிளாமர் புகைப்படத்தை ஷேர் செய்திருக்கின்றார் இந்த புகைப்படம் அவரது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.