பிரபல நடிகையான தமன்னா தென்னிந்திய திரையுலகில் மிகவும் பிரபலமான ஒரு நடிகையாக வலம் வருகிறார் இவர் தமிழ் ,ஹிந்தி, மலையாளம், தெலுங்கு ,கன்னடம் ,மராத்தி போன்ற பல மொழி படங்களில் நடித்த மிகவும் பிரபலமானவர் என்ற தமிழ் உலகில் ஒரு தனி ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது இவர் பல மொழி படங்களில் நடிப்பதன் மூலம் பல மொழிப் படங்களில் இருந்து இவருக்கு ரசிகர்கள் பெரிய அளவில் இருக்கிறார்கள் மேலும் இவர் நடிக்கும் நடிப்பு பார்ப்பவரைக் கவரும் வண்ணம் இருக்கும்
இவர் முதலில் 2005ல் சந்த் சா ரோஷன் செகரா என்ற இந்தித் திரைப்படத்தில் அறிமுகமானார். தமிழ் திரைப்பட உலகில் கேடி படம் மூலம் அறிமுகமானார். இவருக்கு தமிழில் மிகவும் அறிமுகமான படம் என்றால் அது கல்லூரி தான் இந்த படத்தின் மூலம் தமிழில் ஒரு நடிகையாக இவர் அறிமுகமானார். அறிமுகமான படத்திலேயே இவர் மிகவும் பிரபலமாகிவிட்டார்.
முதல் படமே தமன்னாவுக்கு நல்ல வெற்றியை தேடி தந்தது பின்பு 2009 ஆம் ஆண்டு படிக்காதவன் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்தார் இந்த படம் ஒரு மாபெரும் வெற்றியை தேடி தந்தது இந்த படமும் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கிறது.
இவர் தல அஜித் ஓட நானும் தளபதி விஜயுடன் கூட படங்களில் நடித்து விட்டார் சூர்யாவுடன் அயன் படத்தில் நடித்தார்.அந்த படம் தமிழில் 100 நாட்களும் ,தெலுங்கில் 200 நாட்களும் ,மலையாளத்தில் 200 நாட்களும் ஓடி மிகப்பெரிய
2011 ஆம் ஆண்டு கார்த்தியுடன் சிறுத்தை , தனுசுடன் வேங்கை,தெலுங்கில் அல்லு அர்ஜுனுடன் பத்ரிநாத்,நாகசைத்தன்யா வுடன் 100% லவ் ஆகிய படங்களில் நடித்தார்.100%லவ் படம் மாபெரும் வெற்றியடைந்தது.அதனைத் தொடர்ந்து தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னனி
தமிழ்,தெலுங்கு,ஹிந்தி,கன்னடம்,மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகி மாபெரும் வெற்றியடைந்து 600 கோடி வசூலைக் குவித்தது.சீனாவிலும் அப்படம் வெளியானது.தமன்னாவிற்கும் பாராட்டுக்கள் குவிந்தன. எனக்கு ஒன்னும் பல வெற்றி படங்களை கொடுத்துக் கொண்டிருந்த தமன்னா தற்போது ஆன்லைனில் வெளியாகும் படங்களிலும் வெப் சீரியஸ்களும் நடித்துக் கொண்டு வருகின்றார்.
இதனைத் தொடர்ந்து பப்லி பவுன்சர் என்ற படத்தில் நடித்திருக்கின்றார் இந்த படம் ஓட்டிட்டியில் வெளியாக உள்ளது இதனை தொடர்ந்து தமன்னா பல கிளாமர் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வருகிறார் அந்த வகை தற்பொழுது வெள்ளை ஆடை அணிந்து படுக்கை அறையில் உட்கார்ந்திருப்பது போல் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு இருக்கின்றார். இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.