விஜய் டிவியில் பல நிகழ்ச்சிகள் ரியாலிட்டி ஷோகேஸ், தொடர்கள் என பலவிதமான கோணங்களில் வித்தியாச வித்தியாசமான சொற்கள் ஒளிபரப்பப்பட்டுக் கொண்டிருக்கின்றது. விஜய் டிவி கனவே பல ரசிகர்கள் இருக்கிறார்கள்.
இதில் விஜய் டிவியில் மிகவும் விரும்பி பார்க்கக் கூடிய ஷோ என்றால் அது பிக் பாஸ் பிக் பாஸ் சிறுவயதிலிருந்து முதியோர் வரை அனைவரும் விரும்பி பார்ப்பார்கள். தற்பொழுது பிக் பாஸ் சீசன் 4 முடிந்திருக்கின்றது. இந்த நான்கில் கலந்து கொண்டவர் தான் பாலாஜி முருகதாஸ். தற்பொழுது இவர் பிக் பாஸில் நன்கு விளையாடி கொண்டு வருகிறார்.
இவர் 2018 இந்தியா போட்டிகள் கலந்து வெற்றி பெற்றார் இதன் பிறகுதான் இவர் பிக் பாஸில் நன்கு விளையாடினார். பிக் பாஸில் இவர் நேருக்கு நேர் யார் என்றெல்லாம் பார்க்க மாட்டார் நேருக்கு நேர் பேசி விடுவார்.
இதனாலே இவருக்கு பல ரசிகர்கள் உருவாக ஆரம்பித்தது இதனை தொடர்ந்து இவர் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்ததும் ஒரு படத்தில் வில்லன் கேரக்டரில் ஒரு சின்ன ரோல் பண்ணி இருப்பார். இன்னும் சில படங்களில் கமிட் ஆகியும் இருக்கின்றார்.
இவர் தற்போது ஜிமெயில் ஒர்க் அவுட் செய்ற மாதிரி பல புகைப்படங்களை வெளியிட்டு வருகிறீரார் இதை தொடர்ந்து இவர் சோசியல் மீடியாவில் இவர் சிறு வயது புகைப்படத்தை வெளியிட்டிருக்கின்றார்.தற்பொழுது அந்த புகைப்படம் அவரது ரசிகர்கள் மத்தியில் பரவி வருகின்றது