சிவாங்கி கிருஷ்ணகுமார் 25 மே கேரளாவின் பிறந்தாங்க. சிவாங்கி ஒரு மலையாளி சிவாங்கி ஒரு பின்னணி பாடகி இவங்க 2019 ல சூப்பர் சிங்கர் 7 தொலைக்காட்சி பாட்டு போட்டியில கலந்து கொண்டாங்க.
இந்த நிகழ்ச்சி விஜய் டிவியில் ஒளிபரப்பாகிறது. இவர் அதற்கப்புறம் குக் வித் கோணமலி நகைச்சுவை சமையல் நிகழ்ச்சியில் இருந்தார் . இவர் இப்போது டான் என்னும் படத்தில் துணை நடிகையாக நடித்திருக்கிறார்.
சிவகார்த்திகேயனுடன் சிவாங்கி நடிக்கும் முதல் தமிழ் திரைப்படம் ஆகும். மேலும் சில படங்களில் கமிட்டாகி இருக்கின்றார் மேலும் பல படங்களில் பாட்டும் பாடி இருக்கின்றார் . ஷிவானி இன்ஸ்டாகிராம் மிகவும் ஆக்டிவாக உள்ளார் எனை தொடர்ந்து இவர் பல புகைப்படங்களை வெளியிட்டு வந்து கொண்டிருக்கின்றார்.
தற்பொழுது ஒரு புகைப்படத்தை வெளியிட்டு இருக்கின்றார் அந்த புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் இது சிவானியா என்ற ஆச்சரியத்தில் இருக்கிறார்கள்.