எண்பதுகளில் கலக்கி வந்த நடிகை தான் பிந்துகோஷ். காமெடியில் மனோரமாவிற்கு போட்டியாக திகழ்ந்தவர். இவரது காமெடி அனைவருக்குமே பிடிக்கும் மற்றும் இவர் ரஜினி , கமல் பல முன்னாடி நடிகர்களுடன் 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கின்றார்.
இவர் காமெடி மட்டும் நடிக்காமல் பல குத்தாட்டங்களும் பல படங்களில் போட்டு இருக்கின்றார். இனி தொடர்ந்து இவருக்கு தற்பொழுது 60 வயது ஆகின்றது வயதானவுடன் இவருக்கு பல நோய்கள் தாக்கிய தற்பொழுது வீட்டிலேயே இருக்கின்றார்.
தினந்தோறும் வாழ்க்கையை ஓட்டுவது மிக கஷ்டமாக இருக்கின்றது இது மட்டுமல்லாமல் பல பெயர் நான் இ ற ந் து விட்டேன் என்ற செய்தி எல்லாம் இரண்டு வருடங்களுக்கு முன்பு வந்தது இதை கேட்டவுடன் எனக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது.
அக்கம் பக்கத்தில் தான் கொஞ்சம் ஆதரவாக இருக்கிறார்கள் இவருக்கு தைராய்டு வந்ததிலிருந்து இந்த படங்களில் நடிக்கவில்லை மற்றும் இவரது கணவர் இறந்த 13 வருடங்கள் வீட்டிலேயே தங்கம் சூழ்நிலை வந்துவிட்டது. நான் சினிமா துறையில் நடித்துக் கொண்டிருக்கும் போது வந்த சம்பாத்தியத்தில் ஒரு பெரிய பங்களா வீடு கட்டி இருக்கின்றேன்.
இது மட்டுமல்லாமல் வீட்டு வேலை செய்வதற்கு நான்கு பேர் பத்து நாய் வைத்திருந்தேன் குடும்ப சூழ்நிலையால் வீட்டை விற்கும் நிலை வந்தது. நான் ஆள் தூரம் 16 மாத்திரைகள் சாப்பிட வேண்டும் மாத்திரை வாங்க கூட கையில் பணம் இல்லை இடுப்பில் கட்டும் பெல்ட் வாங்க கூட கைல காசு இல்லாத நிலைக்கு தள்ளப்பட்டேன்.
நான் பிச்சை எடுக்கிறேன் என்று எல்லாம் தகவல் வெளியானது இதனால் கேட்ட பொழுது நான் இறந்து இருக்கலாம் என்றெல்லாம் தோணும் இன்று கண்ணீருடன் தெரிவித்திருக்கினால் இந்த வகையில் தற்பொழுது இவரது வீடியோ பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.